வியாழன், 30 மார்ச், 2017

சூத்திரன் உண்மைப் பொருள் வெள்ளாள பறையர்

aathi tamil aathi1956@gmail.com

24/1/16
பெறுநர்: எனக்கு
விதை
பெரிய புராணத்தில் நந்தன் சூத்திரனா?
============================
பெரிய புராணத்திலே 1. வாயிலான் நாயனார் புராணத்திலும், 2. இளையான் குடி
மாற நாயனார் புராணத்திலும் சூத்திர என்ற வார்த்தை வருகின்றது அப்பாடல்கள்
இங்கே
1. மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்
- வாயிலான் நாயனார் புராணம்
2. அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்;
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார்;
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார்; இளையான் குடிப் பதி மாறனார்.
- இளையான் குடி மாற நாயனார் புராணம்
சூத்திர என்பதன் பொருள் என்ன?
-------------------------------------------
சூத்திரன் என்பதற்கு "திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடயவன்" என்பது பொருளாம்; இதுபற்றி முன் “நம்பு வாய்மையி னீடு சூத்திர
நற்குலம்” (440) என்ற விடத்துரைத்தவை பார்க்க. (1 - பக் 546)
இங்கே சில கல்வெட்டுகளை பற்றி பார்ப்போம்:-
------------------------------------------------------------
1. பரையர்களைப்பற்ற
ி கல்வெட்டுசெய்திகள் பரையர்களை "மன்றாடிகளில் சூத்திர ராயர்" என்றும்
"பூசகரில் சூத்திர லரைசன்(அரசன்)" என்றும் குறிப்பிடுகின்றது.
2. இதைப்போல வெள்ளாழன் என்று பரையர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும்
உண்டு. "வெள்ளாழந் புள்ளிகளில் மா புள்ளியான" என்பது கல்வெட்டு செய்தி
-- x -- x --
உமாபதி சிவாசாரியர், திருத்தொண்டர் புராண வரலாற்றினுள் "வாயிலார்
நாயனாரை" வேளாளர் பதின்மூவருள் வைத்து வகுத்துப் போற்றி இருப்பதால், இவர்
வெள்ளாளர் என்று அறிய முடிகின்றது.
ஆக வாயிலான் நாயனார், மற்றும் இளையான் குடி மாற நாயனார் ஆகிய இருவரும்
"திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடைய" வெள்ளாளர் என்பதை அறிய
முடிகின்றது.
இப்ப நந்தன் பற்றி பார்ப்போம்:-
=======================
நந்தனைப்பற்றிய திருநாளைப்போவார் புராணத்திலே நந்தனை சூத்திரன் என்றோ
சூத்திர குலம் என்றோ குறிப்பிடவில்லை என்பதால் நந்தன் "திட்பநுட்பம்
அமைந்த மந்திராதிகாரமுடைய"-வனாக இருந்திருக்க வாய்ப்பில்லை, ஆக விளங்கச்
சொல்வதாக இருந்தால் நந்தன் சைவனே அல்ல!
ஆக நந்தனை சைவ ஆலயத்திற்க்குள் வரவிடாமல் செய்ததற்க்கு நந்தன் சூத்திரன்
என்பதால் இல்லை என்பதை திட்டவட்டமாக இங்கே நாம் கூற முடியும். கையோடு
"வாயிலான் நாயனார், மற்றும் இளையான் குடி மாற நாயனார்" பரையர்கள் என்று
சொல்லவும் முகாந்திரம் உண்டு!
மிக முக்கியமாக நந்தன் ஏன் சைவ ஆலயத்திற்க்குள் வர அனுமதிக்கப்படவில்லை
என்பது ஆய்விற்க்குறியதே!
படத்தில் இருப்பவர்கள்:-
-------------------------------
இடது:- வாயிலான் நாயனார்
வலது:- இளையான் குடி மாற நாயனார்
17 ஜனவரி · பொது · -
காலக்கோட்டுப் படங்கள்
முழு அளவில் பார்வையிடவும் ·
செய்தியாக அனுப்பு · புகாரளி
Selvam Seenipandian Chellaya Pillai மற்றும்
வேறு 7 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
சுவாமிநாதன் தனராஜு
1935-ல் சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு சன்னதியில் கும்பிடும்
கோலத்தில் ஆளுயரக் கற்சிலையாக நந்தனார் சிலை வழிபாட்டில் இருந்தது”.
-பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன், முன்னாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
“தெற்கு சுவரோரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக்
கொண்டிருப்பார். நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியை தரிசித்த வண்ணமாக
அத்திருவுருவம் அமைக்கப்பட்டிரு
க்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும்
உள்ளன. பாரதியார், நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து நினைந்து
உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டுகோலாக இருந்தது”
– நந்தனார் சரித்திர கீர்த்தனைகளை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியாரை பற்றி
டாக்டர் உ.வே.சா.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 17 ஜனவரி
சுவாமிநாதன் தனராஜு
அப்படியேனில் தில்லையில் நந்தனார் சிலை சமீபத்தில்தான் அகற்றபட்டுள்ளது
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 17 ஜனவரி
சுவாமிநாதன் தனராஜு
வேகு காலமாக இருந்த நந்தன் சிலை நீக்கியவர்கள் கண்டிப்பாக நந்தனார்
புராணத்திலும் திரித்தியிருப்பார்கள்
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 17 ஜனவரி
விதை
சுவாமிநாதன் தனராஜு இரண்டு காரணங்கள் அடிப்படையாக இருக்கலாம்.
1. நந்தன் சைவ சமயத்தவர்களுக்க
ு எதிரான சமயத்தை பின்பற்றியவராக இருந்திருக்க வேண்டும், சமயம் மாறியதை
ஏற்க்காமல் நந்தனை புறக்கணித்து இருக்கனும்.
2. அல்லது நந்தனது வரலாற்றை திரித்து எழுதி இருக்க வேண்டும்.
இங்க பிரச்சனை நந்தன் என்ற பெயரிலே பலர் இருந்தது தான்
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 17 ஜனவரி
1 பதில்
விதை
சுவாமிநாதன் தனராஜு தில்லை தீட்சிதர்கள் கடைச்சங்க காலத்திற்க்கு பிறகு
வந்தவர்களாகத்தான் இருப்பர் அதாவது கி.பி 4ஆம் நூற்றாண்டுக்கு பிறகு! ஏன்
என்றால் எந்த சங்க இலக்கியத்திலும் தில்லை வாழ் அந்தணர்கள் பற்றிய
குறிப்பு இல்லை.
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 17 ஜனவரி
சுவாமிநாதன் தனராஜு
அதானாலதான் சொல்கிறேன் சகோ நந்தன் காலத்தில் தீட்சிதர்கலே இல்லை.வரலாற்று திரிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக