வியாழன், 30 மார்ச், 2017

மண்ணாடியார் கேரளா தமிழர் 1956 மண்றாடியார் எம்.ஜி.ஆர்

aathi tamil aathi1956@gmail.com

2/2/16
பெறுநர்: எனக்கு
செல்வா குமார்
இன்றைய கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பள்ளசேனா என்ற ஊரை சுற்றியுள்ள
பல்வேறு கிராமங்களில் மண்ணாடி எனும் பள்ளர்களின் ஒரு பிரிவினர் வசித்து
வருகின்றனர்........!
இவர்கள் சுமார் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பகுதியில்
இருந்து இன்றைய பாலக்காடு பகுதிக்கு குடியேறிய சோழ மூப்பர்களின் ஒரு
பிரிவினர்.....
பெரும் நிலக்கிழார்களான இவர்கள்,
மண்ணை ஆண்டதால் மண்ணாடி என பெயர் பெற்றனர்......
ஊர் குடும்பு முறையில்,
குடும்பமார்களும், மூப்பர்களும் இல்லாத போது அவ்வூரை நிர்வகிக்கும்
பொருப்பு இந்த மண்ணாடிகள் வசமே இருந்துள்ளது.......!
பல்வேறு அரசியல் காரணமாக இவர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு குடிபெயர்ந்தாலும்,
இன்றைக்கும் தங்கள் குல அடையாளங்களை விடாமல் பாதுகாத்து வருகின்றனர்......
பள்ளசேனாவில் உள்ள புகழ்பெற்ற மீன் குலத்தி பகவதி அம்மன்(மீனாட்சி) கோயில்,
இந்த மண்ணாடிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.......!
குடும்பமார், மூப்பர்,மண்ணாடி, பண்ணாடி உள்ளிட்ட அனைவரும் இந்திர குலத்தை
சேர்ந்த பள்ளர்கள் தான் என்றாலும்,
இவர்களை தோற்கடித்துவிட்டு தமிழகத்தை கைப்பற்றிய பிராமண+வடுக கூட்டத்தினர்,
இன்றைக்கு இவர்களை BC,MBC,SC, என பல்வேறு பிரிவுகளின் பிரித்ததோடு,
இவர்கள் ஒன்று சேர்ந்து விட கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளனர்....
பாலக்காட்டில் வாழும் இந்த மண்ணாடிகள் FC பட்டியலில் உள்ளனர்.....
அதாவது,
தமிழ்நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் (MBC) என்றும்,
அதுவே ஒரு 50 கிலேமீட்டர் தள்ளி கேரளாவில் இருந்தால் அவர்கள் உசந்த சாதி
என்றும் அடையாளப்படுத்தப
்படுகின்றனர்..?
இப்படித்தான் இருக்கு இங்கு நிலவும் அரசியல் அறிவின் லட்சணம்...?
இந்த மாதிரியான தாழ்ந்தவன்,உயர்
ந்தவன் என்ற கிறுக்குத்தனமான பொய் அடையாளங்களை எல்லாம் உடைத்து நொறுக்கி,
தமிழர்களுக்கு தங்களது பண்டைப் பெருமைகளை உணர்த்தி அவர்களை உலகம்
முழுவதும் ஒருங்கிணைத்து வரும் நடுவம்,
அதன் தொடர்ச்சியாக தமிழினத்தின் பெருமைமிகு குடியான மண்ணாடிகளையும்
நம்மோடு ஒருங்கிணைத்து வருகிறது........!!!
அந்த வகையில்,
நேற்று கோவையில் வசித்து வரும் நம் உறவான
திரு.ராம்பிரசாத் மண்ணாடி அவர்களை அவர் வீட்டில் சந்தித்து,
நம் " பண்டைத் தமிழரின் நில மேலாண்மை " நூல் ஒன்றை கொடுத்து,
புத்தகத்தில் உள்ள செய்திகளை பள்ளசேனாவை சுற்றியுள்ள கிராமங்களில்
வசிக்கும் நம் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியபோது,
ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்த அவரிடம்,
அடுத்த மாதம் எனது மியாம்மர் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் கண்டிப்பாக
வருகிறேன் என்று உறுதி கொடுத்துவிட்டு வந்தேன்......!!!
வரலாறு என்பது வெறும் பழங்கதைகள் மட்டுமல்ல,
அது
மக்கள் கூட்டத்தை ஒற்றுமைப்படுத்த
ி அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பெரும் ஆயுதம் என்ற புரிதலில்
இருக்கும் நடுவம்,
அந்த ஆயுதத்தை சரியாக கையாண்டு வருவதோடு,
இனி எதிர்வரும் காலங்களிலும் நுட்பமாக கையாளும்..........!!!
ஏனெனில்,
"வரலாறு" தான் இந்த நாட்டை எனக்கு மீட்டு தரப்போகிறது.........!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக