வெள்ளி, 31 மார்ச், 2017

பொங்கல் கதிரவன் நகர்வு வடசெலவு வானியல் அறிவியல் சங்ககால

aathi tamil aathi1956@gmail.com

15/1/16
பெறுநர்: எனக்கு
Orissa Balasubramani
பொங்கல் திருநாள் முன் காலத்தில் இந்திரன் மற்றும் தொல்காப்பியம் சொல்லும் வேந்தன்
(மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)
விழாவாக தான் கொண்டாட பட்டது
கார் காலத்திற்கு பின்
வட செலவு செல்லும் சூரியனுக்கு நன்றி சொல்வது தான் இந்த நாள்
வட செலவு தென் செலவு ,முழு நிலவு இருள் நிலவு , மேகங்கள் , நமக்காக
அன்பனாய் இருந்த விலங்குகள் மற்றும் பல காரணிகளை கொண்டு இறை
வழிபாட்டிற்கு முன்பு இயற்கை வாழ்வியல் வணங்கும் முறையில் நமது நிலமும்
அதன் பொழுதுகளும் அமைந்தன
நன்றிகள் அனைவருக்கும் வாழ்த்திற்கு
உங்கள் திறன் வளரட்டும்
முதல் நாள் வேந்தன் என்கின்ற இந்திரனுக்கும்
அடுத்த நாள் உழவிற்கு அடிப்படையான உழவர்கள் வணங்கும் பரிதி ,கதிரவன், ஞாயிறு
அடுத்து மாந்தர்களின் வாழ்வியலில் புரிதல்களை சொல்லி தந்த
விலங்குகள்
இறுதியாக வாழ்வில் நாம் சந்திக்கும் சக உறவுகளுக்கு
இயற்கையோடு பின்னி பிணைந்தவர்கள் நாம் காலம் காலமாய்
வட செலவையும் தென் செலவையும் மையமாக வைத்து இயங்கியது
தமிழ் உலகம்
காலையில் இருந்து உழவர்கள் வணங்கும் கதிரவன் ,ஞாயிறு பரிதிக்கு நன்றிகள்
சொல்வீர்கள் என்று நினைத்தேன்
இது வரை வரவில்லை
இருந்தாலும் வாழ்த்துக்கள்
காலையில் இருந்து அறிவியல் தொடர்பான ஆய்வு கட்டுரைகள் எழுத முயற்சிகள்
செய்தும் இது வரை முழுமையாக முடியவில்லை உடல் நலம் சோர்வாக இருப்பதால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக