திங்கள், 27 மார்ச், 2017

மெட்டி தாலி திருநீறு அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

12/2/16
பெறுநர்: எனக்கு
சராசரி தமிழன்
மெட்டிக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஒரு அறிவியல் உண்மை
இருக்கு, பெருவிரலுக்கும் கருப்பைக்குமான ஸ்பரிசம் இருக்கு அது கருப்பையை
வலுவாக மாற்றுகிறது, இதனால் கருச்சிதைவு தடுக்கபடுகிறது, கருப்ப
காலத்தில் பெண் நடக்கும் போது பெருவிரலில் உராயும் மெட்டி, கருப்பையில்
உள்ள குழந்தையை மகிழ்சியில் ஆழ்த்துகிறது,
திருநீறுக்கும் சில மருத்துவ குணம் இருக்கு, திருநீறு தலைவலியை போக்க
வல்லது, உடல் சூட்டை தடுக்க வல்லது, ஆழ்ந்த உறக்கத்திற்கு திருநீர் நல்ல
மருத்துவ குணம் கொண்டது, மனசோர்வை போக்கி மன அமைதியை தமிழன் கண்டுபிடித்த
திருநீர் அளிக்க வல்லது,
தாலி, உலகத்திலேயே மஞ்சலில் தாலி கட்டியவர்கள் தமிழர்கள், மஞ்சல்
மிகபெரிய மருத்துவ குணமும் கிரிமி நாசினியாகவும் செயல் படுது, பெண்களின்
மார்பக புற்றுநோயிக்கு மஞ்சலே உலகின் தலைசிறந்த மருந்து, உடலுறவு கொண்ட
உடன் மஞ்சல் கிரிமி நாசினியா செயல்பட்டு பாலுருப்பை நோய் தொற்றாவணன்னம்
பாதுகாக்கிறது. அதுதான் தமிழர் அறிவியலும் தாலியின் மருத்துவமும்,
இதில் எதையுமே பகுத்தாய்வு செய்யாமல் தமிழர்களின் அறிவியல் மீது சேற்றை
அள்ளி பூசியவர்கள் திராவிடர்கள்...
குறிப்பு:
கண்டிப்பா நான் இந்து இல்ல..கிறித்தவ குடும்பத்தில் இருந்து வந்த தமிழ்தேசிய தமிழன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக