வெள்ளி, 31 மார்ச், 2017

மக்கட்தொகைப் பெருக்கம் மக்கள்தொகை எண்ணிக்கை 100 ஆண்டுகள் 5 மடங்கு கூடிவிட்டது

aathi tamil aathi1956@gmail.com

15/1/16
பெறுநர்: எனக்கு
Nadaraj Raju, சிவா திலீபன் மற்றும் 19 பேர் உடன் பொங்கல் ஐக்
கொண்டாடுகிறார்.
நல்வாழ்த்துக்கள் ...!!! எச்சரிக்கை ........!!!!!!!!
*****************************************
உணவளித்த உழவனுக்கு நன்றி .....! தானியக் கதிர்களை செழிக்க வைத்த சூரியக்
கதிர்களுக்கு நன்றி ...!! இதை உணர்த்துகின்ற "தமிழர் திருநாள்"
என்றென்றும் நிலைக்கட்டும் ...!!!
**********************************************
"முப்பது கோடி முகமுடையாள்"...
....- என்று பாரதி 1920 ம் ஆண்டுகளில் பாடினான் ...! அதாவது ....
தற்போதைய இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நேபாளம்
பூடான் - ஆகிய நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 1920 ல் 30 கோடி என்று
பாரதி குறிப்பிடுகிறார் ......
ஆனால் .... தற்போது மேலேக் குறிப்பிட்டுள்ள நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள்
தொகை 175 கோடியைத் தாண்டி விட்டது ...!!! இந்தியாவில் மட்டும் 125 கோடி
....!!!
அதாவது ..... ஒவ்வொரு 50 ஆண்டுகளிலும் ... இரண்டு மடங்காக மக்கள் தொகை
உயர்ந்து வருகிறது ...!!!!
1920-ல் 30 கோடி ..... 1970-ல் இந்தியாவில் மட்டும் 55 கோடி .....
2010-ல் இந்தியாவில் மட்டும் 125 கோடியாக மக்கள் தொகை இரு மடங்காகி
வந்துள்ளது ....!!!
இதனடிப்படையில் ..... 2065-ல் இந்தியாவில் மட்டும் 250 கோடியாக மக்கள்
தொகை இருக்கும் .... என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம் ...!!!
என்ன..? மலைப்பாக இருக்கிறதா ...? நீங்களே கணக்கைப் பாருங்கள் ....!!!!!!
படு பயங்கரமாக உயர்ந்து வருகின்ற மக்களுக்குத் தேவையான உணவிற்கு என்ன
செய்வதாக உத்தேசம் ....? விவசாய நிலங்களை .... தொழிற்சாலைகளுக்காகவும் ,
குடியிருப்புகளுக்காகவும் பாழாக்குகின்ற நிலையில்.... எதிர்கால உணவுத்
தேவைக்காக எந்த நிலத்தில் விவசாயம் செய்வதாக உத்தேசம் ...!!!
வங்காளவிரிகுடாவிலும் , அரபிக் கடலிலும் , இந்துமகா சமுத்திரத்திலும்
"விவசாயம் செய்கின்ற உத்தேசம் ஏதாவது ஜனநாயகவாதிகளிடம் இருக்கிறதா"....?
பொருளாதார மேதைகளின் முட்டாள்த்தனமானக் கொள்கைகளினால் ..... அடுத்த
ஐம்பது ஆண்டுகளில் ....."அனைவரிடமும் பணம் செழிப்பாக இருக்கும் ....
ஆனால் .... எவ்வளவு பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்காத நிலை
வரப்போகிறது"...!!!!!!!!! சாப்பிட்டதைத்தான் மீண்டும் மீண்டும்சாப்பிட
வேண்டியிருக்கும் ....!!!!! இப்படி சாப்பிடுவதற்கு ஜனநாயகவாதிகளும்
பொருளாதார மேதைகளும் தயாரா .....!!!!! இதன் அர்த்தம் புரிகிறதா ....?
இதை உணருகின்ற சக்தியை .... தற்போதைய ஜனநாயகமோ , வானளாவிய அதிகாரமிக்க
நீதித் துறையோ பெறவில்லை ...!!!!!! அடிமுட்டாள்த்தனமான செயல்களுக்கு துணை
நிற்க மட்டுமே இவையிரண்டும் தயாராக நிற்கின்றன ....!!!!!
இவையனைத்தும் .... உலகின் முதல் நாகரீக இனமான தமிழினத்திற்கு அன்றே
தெரியும் ....!!!!
உணவுத்தேவையின் மகிமையறிந்தும் ...... உழவுத்தொழிலின் மகத்துவம்
அறிந்தும் ...... தானியக் கதிர்களை செழிக்க வைத்த சூரியக்கதிர்களின்
சக்தியை அறிந்தும் ...... குறிப்பிட்டு கூற முடியாத காலத்திலேயே .."தைப்
பொங்கல் தமிழர் திருநாள்" பின்பற்றப் படுகிறது ..!!!!!
நிலமை இப்படியேத்தான் போகுமென்றால் ....... பசியினால் உருவாகவிருக்கின்ற
போராளிகளினால் ...."ஜனநாயகவாதிகள் மற்றும் பொருளாதார மேதைகளின் குரல்வளை
நெரிக்கப்படுவது உறுதி" ...!!!!!!
"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்".......
என்னும் பாரதியின் பாடல் வரிகளை எவரும் மறக்க வேண்டாம் ..!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக