வியாழன், 30 மார்ச், 2017

கெந்து வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

25/1/16
பெறுநர்: எனக்கு
திருவள்ளுவன் இலக்குவனார் >
தமிழ்ச் சொல்லாய்வு
கெத்து என்பது தமிழ்ச்சொல்தான்.
கீறிப்பிளத்தல், நறுக்குதல், (மீன் முதலியவற்றை)அறுத்தல், செதுக்குதல்
என்பனவே கெத்து என்பதற்கான பொருள்களாகும்.
கோழி கொக்கரித்தலையும் சில பகுதிகளில் கெத்து என்கின்றனர். தன்னைப்பற்றிய
இறுமாப்புடன் அல்லது செருக்குடன் நடப்பவனைக் கெத்தாக இருப்பதாகச்
சொல்லும் வழக்கம் வந்துவிட்டது. இந்தப் பொருளில் வருவதையே தமிழ்ச்சொல்
அல்ல எனக் கருதுகின்றனர்.
கோழி முட்டையிட்டு அதனை அடைகாக்கக் கத்துவதையும் கெத்து குறிக்கிறது.
ஏய்த்தல் என்னும் சொல்லில் இருந்து ஏய்த்து, எத்து என வந்து கெத்து என
மாறியது. எனவே, ஏமாற்றுதல் என்னும் பொருளில் கெத்து வழங்குகிறது.
சூழ்ச்சி, தந்திரம் என்னும் பொருளும் பின்னர் வந்தது. பொருளைக்
கெத்திப்பற்றி எனத் திருப்புகழ் (1074) குறிப்பிடுவது இப்பொருளில்தான்.
பாதத்தின் முன்பகுதியைத் தரையில் ஊன்றி எம்புதல் என்னும் பொருளும் கெத்து
என்பதற்கு உண்டு. இதேபோல் கிட்டிப்புள் ஆட்டத்தில் (கிட்டிப்)புள்ள
ை எற்றிவிடுவதையும் கெத்து குறிக்கிறது.
அன்புடன் # இலக்குவனார் திருவள்ளுவன் / # தமிழே விழி! தமிழா விழி! #
எழுத்தைக்காப்போம்
! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Murugan Thandayuthapani மற்றும் வேறு 5 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
சுப.சின்னராசு சுதாகர்
இலக்குவனார் திருவள்ளுவன்
இவரின் தந்தை, மற்றும் இவர் பெரியாரிய தத்துவங்களை பின்பற்றுகிறவர்களா???
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · வெள்ளிக்கிழமை, 08:33 PM-க்கு- தேதி,நேரம்
Aathimoola Perumal Prakash
getthu என்ற உச்சரிப்புதான் தவறு ketthu தான் சரி
பிடித்திருக்கிறது · பதிலளி ·
திருத்து · 35 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
கிட்டிப்புல் விளையாட்டில் கெம்புதல் அல்லது கெந்துதல் போன்ற சொற்கள் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக