|
15/1/16
| |||
விதை
1. அரசாணை நிலை எண். 198, சமூக நலத்துறை, நாள் 21-03-1981
2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/
1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999
3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்
05-04-1999
ஆதி திராவிடர்களை (Scheduled Castes, அதாவது பட்டியலின சாதிகளை) ஆதி
திராவிடர் என்று அழைக்காமல், ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்,
மொழிபெயர்ப்பாளர்களும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளு
ம், அனைத்து நாளிதழ், வார இதழ் பத்திரிக்கைகளும் பிற இழிவுப் பெயர்களால்
அடையாளப்படுத்து
வதையும், அழைக்கப்பட்டு வருவதையும் அரசு கவனமுடன் ஆய்வு செய்து,
எக்காரணத்தைக் கொண்டும் இனி வரும்காலங்களில் ஆதிதிராவிரடர்களை(Scheduled
Castes, அதாவது பட்டியலின சாதிகளை)
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"
போன்ற "இழிவுப் பெயர்களால்"(நோட் திஸ் பாயிண்டு மேலே குறிப்பிடப்பட்ட
பெயர்கள் இழிபெயர் என்று அரசே சொல்லிவிட்டது) அழைக்கவோ உச்சரிக்கவோ,
எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என மீண்டும்
இவ்வாணையின் மூலம் வலியுறுத்துகின்றேன்(அதாவது ஏற்க்கனவே அப்படி ஒரு ஆணை
இருக்குது).
- ஆளுநரின் ஆணைப்படி பு.ஏ. ராமையா அரசுச் செயலர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக