செவ்வாய், 21 மார்ச், 2017

வெள்ளாளர் வேளாளர் பிள்ளை

aathi tamil aathi1956@gmail.com

20/7/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
வேளாளர்:
============
இனம்: தமிழ்
மொழி: தமிழ், மலையாளம், துளு, தெலுங்கு
பிரிவுகள்: (பிள்ளை பட்டம்)
=========
1) துளுவ வெள்ளாளர்: தமிழகம் (தமிழ்)
2) அச்சுக்கரை வெள்ளாளர் (தமிழ்)
4) காணியாளர் (தமிழ்)
5) கருணீகர் (தமிழ், சித்தூரில் தமிழ், நெல்லூரில் தெலுங்கு)
6) குடிகார வெள்ளாளர் (தமிழ்)
7) குக வெள்ளாளர் (தமிழ்)
8) சோழிய வெள்ளாளர் (தமிழ்)
9) நண்குடி வெள்ளாளர் (தமிழ்)
10) ஊற்று வளநாட்டு வெள்ளாளர் (தமிழ்)
11) பையூர் கோட்ட வெள்ளாளர்
12) வீரக்கொடி வெள்ளாளர் (தமிழ்)
14) சேர குல வெள்ளாளர் (தமிழ்)
15) பாண்டிய வெள்ளாளர் (தமிழ்)
16) வீர சைவ வெள்ளாளர் (தமிழ்)
17) ஆற்காட்டு வெள்ளாளர் (தமிழ், சித்தூரில் தெலுங்கு)
18) கார்காத்த வெள்ளாளர் (தமிழ்)
19) சைவ வெள்ளாளர் (தமிழ்)
20) நாஞ்சில் வெள்ளாளர் (தமிழ், மலையாளம்)
21) யாழ்ப்பாண வெள்ளாளர் (தமிழ்)
பெரும்பாலும் பிள்ளை பட்டம் பூண்ட வேளாளர்கள் தமிழர்களாகவே உள்ளனர்.
திருவிதாங்கூரில் மலையாளமும், சீமாந்திர நெல்லூர் மாவட்டத்தில் கருணீகர்
தெலுங்கும் பேசுகிறார்கள். துளு நாட்டில் துளு மொழி பேசும் வெள்ளாளர்கள்
உண்டு. இவர்கள் பல்லாலா என்று கூறப்படுகிறார்க
ள். திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தையும்
தழுவியுள்ளார்கள்.

https://m.facebook.com/photo.php?fbid=847551945377297&id=100003674994124&set=a.192869057512259.46848.100003674994124&refid=7&_ft_=qid.6309217671023987028%3Amf_story_key.-1217942667554805978&__tn__=E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக