|
26/7/16
| |||
Anilkumar Reddy
குலோத்துங்கன் கடலில் எறிந்த கதை சினிமாவில் மட்டுமே வந்தது இது உண்மை
கதையா என்று வேறு ஆதராம் எதுவுமே கிடையாது.பல்லவன் நந்திவர்மன் காலத்தில்
ஏற்படுத்த பட்ட கோவிலுக்கு எல்லா சோழனும் தானம் செய்து உள்ளனர்.குலோத்த
ுங்கன் தெலுங்கன் அதனால் கடலில் தூக்கி எறிந்தான்.அவனே தான் கம்பராமாயணம்
அரங்கேற்ற உதவிய தெலுங்கன்.உங்க சினிமா கதைக்கு பதில் சொல்ல கமல்ஹாசன்
தான் வரணும். கோவிந்தராசர் திருப்பதிக்கு எப்படி போனார் என்ற வரலாறு
தெரிந்து கதை சொல்லவும். மீண்டும் சிதம்பரத்தில் எப்போது புதிதாக
ஏற்படுத்த காலத்தையும் குறிப்பிட்டு கதை சொல்லுங்க.பாதி தகவல் மட்டுமே
தெரிந்து அதையே வைத்து கம்பு சுத்த வேண்டாம்.
1 · நீக்கு · புகாரளி · 2 மணி நேரத்திற்கு முன்பு
Vijay Pallava
ரெட்டி நான் வைணவ மரபு தான் இது உண்மை வரலாறு
கடல் கொண்ட திருமால் தொகு
இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத்
தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால்
திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து
அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு,
திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில்
குறிப்பிட்டுள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில்
நிறுவப்பெற்று அந்நாள் முதல்நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும்
புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர்
உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம்.
பிடிக்கவில்லை · 1 · நீக்கு ·
புகாரளி · 5 நிமிடங்களுக்கு முன்
Vijay Pallava
பல்லவர் சாளுக்கியர் பகை
பல்லவர் சாளுக்கியர்
பகை சாளுக்கிய சோழர் காலத்திலும் தொடர்ந்தது சாளுக்கிய சோழர்களால்
வஞ்சிக்கப்பட்டது பல்லவர் உருவாக்கியா தில்லை வைணவ பெருமாள் கடல் கொண்ட
நிகழ்வு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக