|
26/7/16
| |||
Chellam Selva , 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
சித்தர்களின் நோக்கமே ஒரு குறிப்பிட இடத்தில் மக்களை ஒன்று கூட வைத்து
மக்களுக்கு நன்மையை உருவாக்குவதே அவ்வாறு உறுவாக்கபட்ட ஒரு இடம் தான்
தீர்த்தமலை யாக இருக்க கூடும்
மலையேற்றம் என்பது உடலில் ஒரு நெகிழ்வு தன்மையை உருவாக்கி உடலில் உள்ள
கழிவுகளை வெளியேற்றவும்
சமதளத்தில் காற்றின் அடர்த்தி அதிகமாகவும் மலையின் உச்சியில் அடர்த்தி
குறைவாக நல்ல ஆக்சிசன் கிடைப்பதால் உடல் சுத்திகரிப்பு நிகழும் உடலில்
உள்ள அமினோ அமிலங்கள் தூண்டபட்டு அதனால் உடலுக்கு ஆற்றலாக
மாற்றப்படுகிறது இந்த மலையில் உள்ள தண்ணீரை குடிக்கும்போது சிறுநீரகங்கள்
சிறப்பாக செயல்பட்டு blood pressureஉடனடியாக குறைவதை கவனிக்கலாம்
மலை இறங்கும் போது உடலில் உள்ள கபம் கோலையாக வெளியேறுவதையும் கவனியுங்கள்
இவற்றில் உள்ள ஐந்து தீர்த்தமும் வேறு வேறு சுவையையும் நீரின்
அடர்த்தியும் மாறுபடுகிறது குறிப்பாக அகத்தியர் தீர்த்தம் தொடர்ந்து
பயன்படுத்தினால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறுகின்றன என்ற நம்பிக்கை
நிறைய உண்டு ஏறக்குறைய இது நம்பகூடிய விடயமும் கூட(உண்மை தன்மையை
நிருபிக்க முயல்கிறேன் சோதனையின் முடிவுகள் ஆய்வில் உள்ளன).....
இந்த நீரை வீட்டில் வைத்திருக்கும் போது இவற்றில் நுண்ணுயிர் பெருக்கம்
உருவாகுவதில்லை ஏனெனில் இதில் உள்ள செறிவூட்டப்பட்ட உலோக அயனிகள் அதிகமாக
இருப்பதால் பூஞ்சைகள் பாக்டீரியாக்கள் உருவாவது தடுக்கபடுகிறது இதுவே
இந்த நீரின் பலம் இரண்டு வருட நீரில் நுண்ணுயிர் எதுவும் இல்லை
நீங்ககளும் முயற்சி செய்து பாருங்கள் .....
மெக்கா மெதினாவில் உள்ள சம்சம் வெள்ளம், தீர்தமலை நீர், கர்நாடக
மாநிலத்தில் உள்ள ஹிம்கோபால சாமி கோவிலில் உள்ள மூன்று நீருக்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது
இது என்னுடைய கருத்து அவ்வளவே இது எங்கிருந்தும் காப்பி அடிக்கவில்லை இதை
ஏற்று கொள்வதும் நிரகாரிப்பதும் உங்கள் விருப்பம்........
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக