|
26/7/16
| |||
Avaddayappan Kasi Visvanathan
பண்டு, பண்டாரகம், பண்டாரகன், இவையெல்லாம் உயர் தனி தமிழ்ச் சொற்கள்.
இதனை அடைய ஒவ்வொரு தமிழர்களுக்கும் அற நெறி வழுவா ஒழுக்கமும்,
நம்பிக்கையுடன் கூடிய திரத் தன்மையும் வேண்டும். அப்படி இருந்தால்
மட்டுமே பண்டாரகனாக முடியும். மன வலிமை, அறம் பிறழாமை, பொறுப்புடன்
ஏற்கும் தலைமைப்பண்பு ஆகியவை இன்றியமையா அடிப்படை பண்புகள்.
பண்டு என்றால் பழமை. பண்டாரகம் என்றால் தொன்று தொட்டு கருவூலமாக
கொண்டிருக்கும் அரசு பொருளகம். அதாவது அரசும், ஆட்சியையும் சிறப்புற
நடத்த வைக்கப்படும் பாதுகாப்பான வைப்பகம் - கருவூலம். இதனை பொறுப்பேற்று
நிர்வாகிப்பவன் பண்டாரகன்.
ஆகவே அன்றைய தமிழ் மன்னர்கள் தங்களின் அதி உன்னத களஞ்சியத்தை காப்பகராக
இருப்பதற்கு நியமம் செய்யப்பட்டவர் நம்பிக்கைக்குரிய பண்டாரங்களே.
வடுக வெடுவாலிகள் தமிழகம் புகுந்த போது ஒடுக்கிய மக்களில் இவர்களும்
முதனமையானவர்கள். காரணம் இவர்கள் தமிழ் மன்னர்களின் பொருளாதார
அமைச்சர்களுக்கு இணையான ஆட்சிப்பொறுப்பை கொண்டிருந்தவர்கள். மன்னர்கள்
அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் இவர்கள் ஒப்புதலுக்குப் பின்னரே மன்னர்
முடிவெடுப்பார்.
அப்படியிருக்கும் போது பண்டாரங்கள் எனப்படுவோர், புவியல் சார்ந்த
அறிவும், தெளிவும் கொண்டிருந்தனர். தங்கள் நாட்டில் எத்தனை கோட்டங்கள்
உள்ளன. எத்தனை மண்டலங்கள் உள்ளன என்று பல வகையான நுண் அறிவுடன்
கூடியவர்களாய் நாட்டு நடப்பு அறிந்தவர்களாய், மன்னருக்கு ஏது
சொல்பவர்களாய் இருந்தனர்.
வந்தேறிய வடுக விபச்சாரக் கூட்டத்திற்கு இவர்களை போன்றவர்கள் எப்படி வாழ
அனுமதிப்பார் ???? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு பட்டத்தை கேலியும்,
நக்கலும் செய்து சமூகத்தில் தூற்றினர். பரப்புரை செய்தனர். பிற்காலத்தில்
இது உண்மை உணர முடியாமல் போனது.
செட்டி நாட்டில் கோவில் காரியங்களில் பண்டாரங்களின் அறிவிப்பிற்கு
அடுத்தே எந்த நல்ல காரியமும் தொடங்குவது நான் கண்ணாரக் கண்ட வாழ்க்கை
முறை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன். 23-07-2015.
மெய்யன் தென்பெருங்கோ
பண்டார சந்நிதி முறை என்று ஒரு நூல்கூட உண்டு, சைவ சித்தாந்த பாடம்
ஓதுவார்க்கு தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக