|
26/7/16
| |||
ஈழத்துத் தமிழர் மெய்யியல்
படம் - சேர்வராயன் உடனுறை காவரியம்மன்
ஆசீவகப்பார்வையில் ஐயனார் உடனுறை பொன்னியம்மன்
பியூசு சேத்தியா (Piyush manush) சைனனின் பார்வையில் அழிக்கப்பட வேண்டிய கோயில்.
பியூசு சேத்தியா பட்டாரகன் - திரமில சங்கத்தின் நவீன சைன திராவிடலு பிராமணன்
அடேய் கோமட்டி மண்டையா நீ அங்க சுத்தி இங்கு சுத்தி கடைசில இங்குட்டு தான்டா வருவ.
கீழுள்ள சில விடையங்களை பொறுத்திப்பாருங்க தமிழர்களே. உண்மை புரியும்.
1. தென்னிந்தியாவின் முக்கிய ஆனைவழித்தடம் சேர்வராயன் மலை வழியாக வருகிறது.
தென்னிந்தியாவின் முக்கிய யானை தடம் ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லி
மலை, கல்வராயன் மலை, ஏற்காடு உள்ளிட்ட தமிழக வனப்பகுதிகளை கர்நாடகம்,
கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளோடு இணைக்கும் கிழக்கு
மலை தொடர்ச்சியில் அமைந்தது.
2. சேர்வராயன் மலையில் பியூசு சேத்தியா பட்டாரகன் தமிழர்களான
மலையாளிப்பழங்குடிகளிடம் (மலைகளை ஆள்பவர்கள் மலையாளிகள் என்ற பொருளில்
வந்த பெயர் இது) இருந்து ஆட்டையைப்போட்ட நிலங்கள்.
3. பியூசு சேத்தியா பட்டாரகன் ஒரு சைனன்.
4. சைனர்களுக்கு தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டை அழிக்கனும் என்பது இமாலய இலக்கு.
4.1. மாரியம்மன் கோயிலை அழிக்கனும் என்றும் விநாயகர் சதுர்த்தியை
கொண்டாடனும் என்றும் கூறியதும் இந்த பியூசு சேத்தியா பட்டாரகனே.
4.2. சேர்வராயன் மலையில் உள்ள முக்கிய கடவுள் சேர்வராயனும் (ஐயனார்)
காவிரியம்மனும் (பொன்னியம்மன் எனப்படும் பொற்கலை/புஷ்கலை).
செத்தாலும்ஐயனார
ை கூம்பிடாததை ஒரு தர்மமாகவே வைத்த பிராமணிய சைன மதம் ஐயனார் கோயில்களை
அழிக்கும் இலக்கு கொண்டது.
4.3. மாரியம்மன் (பச்சை) கோயிலை அழிக்கனும் என்று சொன்ன இவன் அடுத்து
சேர்வராயனின் இறைவியான பொன்னியம்மனுக்க
ு (மஞ்சள்) ஆப்படிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
5. ஆசீவகர்கள் (யானைக்குறியீடு கொண்ட சமயம்) பாழிக்குகைகள் மலை மேல் யானை
வழித்தடத்தை இடர் செய்யாமல் இருக்க அதை அழித்து மலையின் கீழே
யானைப்பாதையில் சைனப்பள்ளிகளை உண்டாக்கி யானைகளை ஊருக்குள் திருப்பி
குழப்பம் விளைவித்தவர்கள் சைனர்கள். கன்னட நாட்டில் காணப்படும் இவர்களின்
கல்வெட்டுகள் ஆசீவகர்களை அழித்த சைனர்களை யானையை (ஆசீவகம்) அழித்த
சிம்மமாக (சைனம்) உருவகப்படுத்துகிறது.
6. வஜ்ரநந்தி என்ற வடுகப்பிராமண சைன பட்டாரகனால் தமிழை கெடுக்க மதுரையில்
வடுகக்களப்பிரர்கள் ஆட்சியில் உண்டாக்கப்பட்டது தான் திரமில சங்கம். இதை
திராவிட சங்கம்னு தற்கால திராவிடர்கள் சொல்வார்கள். தமிழ் இலக்கியங்களை
பாகத சங்கதமயமாக்கி மூலத்தமிழ் இலக்கியங்களை இல்லாமல் செய்தது இந்த மடம்.
7. தமிழர்களின் கடவுள்களை எல்லாம் தங்கள் கடவுள்களாக்கி கொள்ளும்
பிராமணிய ஆரிய சமயமும் மோடி மசுத்தான்களும். தமிழரின் சூழலியல் சார்ந்த
இறைமறுப்புக்கொள்கைகளை எல்லாம் தங்களுடையது ஆக்கிக்கொள்ளும் வடுக திராவிட
சமயமும் வடுக சைனமும்.
8. நாம் கடவுளை ஏற்றால் ஆரியப்பிராமணிய அடிமையாகவும் மறுத்தால்
வடுகத்திராவிட அடிமையாகவும் சித்தரிக்கப்படுவோம் ஆக்கவும் படுவோம்.
9. இதனால் நாம் ஆரிய அடிமையாகவும் திராவிட அடிமையாகவும் இருப்போமே அன்றி
தமிழராக (கடவுள் ஏற்பும் மறுப்பும் ஒருங்கே கொண்டவர்கள்) ஒன்று கூட இயலாத
அளவுக்கு பியூசு சேத்தியா பட்டாரகனை ஆதரிப்போரின் போராட்டம்
திராவிடக்கட்சியின் போராட்டமாகவும் எதிர்ப்போரின் போராட்டங்கள் மோடியின்
போராட்டமாக்கவும் ஊடகங்களால் மாற்றப்படும். ஆனால் நாம் இவர்கள்
இருவருக்காக அடித்துக்கொண்டு இந்து அறநிலையத்துறையிடமும் பியூசு சேத்தியா
பட்டாரகனிடமும் நிலத்தை இழப்போம்.
சேர்வராயன் மலையைச்சுற்றியு
ள்ள பெரியண்ணன் நடுவண்ணன் சின்னண்ணன்மார்களே செத்தாலும் இந்து
அறநிலையத்துறையிடமோ பியூசு சேத்தியா பட்டாரகனிடமோ உங்க காட்டையும்
கோயிலையும் கொடுத்துறாதீங்க
. தமிழகத்தில் குறிஞ்சி முல்லை நில பல்லுயிர் சிறுதானியங்களை பெரியளவில்
விளைவிக்கும் ஒரே தமிழினக்குழு நீங்க மட்டும் தான். நாம் ஆரிய இந்துவும்
அல்ல. வடுக திராவிடனும் அல்ல. திணைக்கடவுள்களையும் மெய்யியல்களையும்
பின்பற்றினாலும் ஒருங்கே இணைந்து வாழ்ந்த தமிழர்கள் அன்பதை மறவாதீர்.
இந்த பதிவிலுள்ள ஒவ்வொரு விடையத்துக்கும் ஆதாரத்தை இணைக்கிறேன். பதிவு
தொடர்ந்து இற்றைப்படுத்தப்
படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக