|
26/7/16
| |||
கலைச்செல்வம் சண்முகம் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Kathir
Nilavan மற்றும் ராசசேகரன் மன்னை உடன்.
அட வெவரமாதானே இருக்காய்ங்கே..
-----------
பியுஷ் எனும் பகுத்தறிவாளர்..
காட்சி 1 - மாரியம்மன் வழிபாடு
' என் வீட்டுக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு பணம் கேட்டு
வந்தார்கள். அப்பா பணம் தர தயாராயிருந்தும் தடுத்துவிட்டேன்..குளத்தை
மூடி கோயிலை கட்டுகிறார்கள். மக்களுக்கு தேவை குளமே தவிர மாரியம்மன்
கோயில் அல்ல என்றேன்..'
காட்சி 2 - விநாயகர் வழிபாடு..
விநாயகர் சதுர்த்தியை இந்து தர்மப்படி கொண்டாடி இந்துத்துவத்தை
காக்கவேண்டும். பிளாஸ்டிக் விநாயகரை வாங்காமல் களிமண் விநாயகரை
வாங்கவேண்டும். வீட்டிலேயே செய்த விநாயகர் இன்னும் நல்லது. காவி கலரில்
இருந்தால் அருமை. களிமண் விநாயகரை குளத்தில் கரைத்து சூழலை
பாதுகாப்போம்..
/////
சூழலை மாரியம்மன் கோயில் கெடுப்பதென எதிர்க்கும் பகுத்தறிவு விநாயகர்
சதுர்த்தியை இந்து தர்மப்படி கொண்டாடுவதேன் ?
Mathi Vanan
https://m.facebook.com/story. php?story_fbid= 323074688081287&id= 100011362765726&refid=28&_ft_= qid.6311460262730362517%3Amf_ story_key.-593422049992807794& fbt_id=323074688081287&lul& ref_component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ ba8089ebe55281da9ad28b05e30f53 9b
Nilavan மற்றும் ராசசேகரன் மன்னை உடன்.
அட வெவரமாதானே இருக்காய்ங்கே..
-----------
பியுஷ் எனும் பகுத்தறிவாளர்..
காட்சி 1 - மாரியம்மன் வழிபாடு
' என் வீட்டுக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு பணம் கேட்டு
வந்தார்கள். அப்பா பணம் தர தயாராயிருந்தும் தடுத்துவிட்டேன்..குளத்தை
மூடி கோயிலை கட்டுகிறார்கள். மக்களுக்கு தேவை குளமே தவிர மாரியம்மன்
கோயில் அல்ல என்றேன்..'
காட்சி 2 - விநாயகர் வழிபாடு..
விநாயகர் சதுர்த்தியை இந்து தர்மப்படி கொண்டாடி இந்துத்துவத்தை
காக்கவேண்டும். பிளாஸ்டிக் விநாயகரை வாங்காமல் களிமண் விநாயகரை
வாங்கவேண்டும். வீட்டிலேயே செய்த விநாயகர் இன்னும் நல்லது. காவி கலரில்
இருந்தால் அருமை. களிமண் விநாயகரை குளத்தில் கரைத்து சூழலை
பாதுகாப்போம்..
/////
சூழலை மாரியம்மன் கோயில் கெடுப்பதென எதிர்க்கும் பகுத்தறிவு விநாயகர்
சதுர்த்தியை இந்து தர்மப்படி கொண்டாடுவதேன் ?
Mathi Vanan
https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக