|
26/7/16
| |||
அருள்குமார் சோமசுந்தரம்/சான்று 2/
இராசாசியோடு கூட்டு சேர்ந்தால் திராவிடநாடு விடுதலை கிடைக்குமா?
கேப்பையில் நெய் ஒழுகுவதாக ஒருவன் சொன்னால் கேட்பவனுக்கு புத்தி எங்கே
போச்சு? என்பது கிராமத்து சொலவடை. இந்திய விடுதலையை பார்ப்பன
-பனியாக்களின் நலன் சார்ந்ததாக பேசி வந்தவர் பெரியார். திராவிடர் என்றாலே
பிராமணர்கள் சும்மா அதிர்ந்து ஓடுவார்கள். பிறகெப்படி பிராமணராகிய
இராசாசி இவர் கேட்ட திராவிட நாடு விடுதலைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
எல்லாம் பெரியாருக்கே வெளிச்சம். பெரியார் கூறுகிறார்:
" திராவிட நாடு பிரிவினைக்கு நான் திராவிடத் தோழர்களின் ஒத்துழைப்பை
மட்டும் நம்பியிருக்க வில்லை. யான் கூறப் போவதைப் பற்றிப் பலருக்குப்
பிடிக்காது. ஆனால் மனதில் கொண்டுள்ளதை க் கூறி விடுகிறேன். திராவிட நாடு
பிரிவினைக்கு எனது நண்பர் தோழர் ஆச்சாரியாருடைய ஒத்துழைப்பும் விரைவில்
வரப் போகிறது. தோழர் ஆச்சாரியாரும் யானும் சந்தித்த போது அவர் சுயராஜ்யம்
வந்தாலும் வராவிட்டாலும் சரி வட நாட்டுக்காரனுடைய தொல்லை கட்டாயம்
ஒழித்தேயாக வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்." (22.6.1947
விடுதலை)
பெரியார் எதிர்பார்த்த படி இராசாசி திராவிட நாடு விடுதலைக்கு சாகும்வரை
பேசியதாகவோ, எழுதியதாகவோ எந்தச் சான்றும் இல்லை. இராசாசி இறந்தபோது
குலுங்கி குலுங்கி அழுத பெரியார் இதனை நினைத்துப் பார்த்திருக்க
வாய்ப்பில்லை.
16 மணிநேரம் · பொத

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக