|
14/11/16
| |||
நவீன் குமரன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Sathiskumar
Annadurai மற்றும் 66 பேர் உடன்.
செந்தாமரையினும் மேலான செந்தமிழரே!!!
==============================
============
சந்திர புத்தாண்டை வரவேத்துட்டீங்களா!!! முதல் நாள் முழுக்கு முடிச்சாச்சா!!!
புத்தாடை உடுத்தியாச்சா!!! மாவிலை தோரணம் கட்டியாச்சா!!! முருகனுக்கு
மாவிளக்கு ஏத்தியாச்சா!!! வீடுகள் எல்லாம் அகல்விளக்குகளால்
அலங்கரிச்சாச்சா!!! சிவனுக்கு கார்த்திகை கெளரி விரதம் எடுத்தாச்சா!!!
அப்பம்,பொறிஉருண
்டை,அடை செய்ஞ்சாச்சா!!! மத்தாப்பூக்கள் கொளுத்தியாச்சா!!! வானவேடிக்கை
களைகட்டிடுச்சா!
!!
நாளை, சந்திரபுத்தாண்டின் மூன்றாம் நாள்-உரோகிணி விளக்கு
==============================
=============================
நாளை, மகாபலிபுரத்தை தலைமையிடமாக கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட மகாபலி
சக்ரவர்த்தி நம்மை காண வருகிறார்... மாவலி சக்கரவர்த்தியை வரவேற்க,
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். மாவலி சக்ரவர்த்திக்கு
பாயசம்,வடை,அதிர
சம்,இனிப்புகள் படைக்க வேண்டும். .சிறுவர்கள், கார்த்திகை சுளுந்தை
சுற்றி, “மாவலியோ மாவலி” என்று துதி பாட வேண்டும்..... மாவலியின் கொடையை
போற்றும் வண்ணம் தானங்கள் செய்ய வேண்டும். கணவன் மனைவி ஒன்றாக
திருமால்-திருமகளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். புதுமண தம்பதியரை பிறந்த
வீட்டிற்கு அழைத்து, விருந்து அளிக்க வேண்டும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக