ஞாயிறு, 19 மார்ச், 2017

கார்த்திகை விண்மீன் வானில் தெரியும் சந்திர புத்தாண்டு

aathi tamil aathi1956@gmail.com

15/11/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் .
பழந்தமிழரின் சந்திர புத்தாண்டு
==============================
தொல்குடி தமிழரே!!! இன்று நம்முடைய சந்திர புத்தாண்டு.... இன்று
ஒருநாளாவது வெளியே சென்று வானத்தை பாருங்கள்... முழுநிலவு, கார்த்திகை
விண்மீனோடு கூடி நிற்கும் காட்சியை பாருங்கள்.... இந்த ஒரு நிகழ்வு
போதாதா, தமிழரின் சந்திர புத்தாண்டை கண்டுக்கொள்ள....
இனியும், பஞ்சாங்கமும்,நா
ள்காட்டியும் தேவையா உங்களுக்கு, புத்தாண்டை அறிவதற்கு???
படத்தில் உள்ளதுபோல், ஓரியன் நட்சத்திர கூட்டத்தின் உதவியுடன்,
கார்த்திகை விண்மீனை கண்டுக்கொள்ள முயலுங்கள்... ஆறு புள்ளிகளாக
தோன்றும்...... படத்தில் பிளேயிடஸ் என்று குறிப்பிடப்பட்ட
ுள்ளதுதான் கார்த்திகை விண்மீன்.... அந்த கார்த்திகை விண்மீனின் அருகில்,
பிரகாசமான திங்கள் ஜொலிப்பதை காண கண்கோடி வேண்டும்....
மீண்டும் ஒருமுறை, தங்கத்தமிழரின் சந்திர புத்தாண்டு நல்வாழ்த்துகளை
உரித்தாக்கி கொள்கிறேன்...

https://m.facebook.com/story.php?story_fbid=330066140705151&id=100011053023644&refid=17&_ft_=top_level_post_id.806522216118100%3Atl_objid.330066140705151%3Athid.100002809860739%3A306061129499414%3A75%3A0%3A1480579199%3A7739774058277029576&fbt_id=330066140705151&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_785391f5f3847330028840ee3ca3c607

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக