ஞாயிறு, 19 மார்ச், 2017

இந்துத்துவா தமிழியம் ஒற்றுமைகள் எனது

aathi tamil aathi1956@gmail.com

14/11/16
பெறுநர்: எனக்கு
நான் இங்கே கூறுவது வடயிந்திய இந்து முஸ்லீம்களைப் பற்றி.
தென்னிந்தியாவுக்கு பொறுந்தாது.
கவனமாக படிக்கவும்.

 நான் ஆராய்ந்த தெளிந்த முடிவு இது.
அதாவது இன்றைய தமிழ்தேசிய போராட்டத்திற்கும் வடயிந்திய இந்துத்துவ
எழுச்சிக்கும் ஒற்றுமைகள் பல உண்டு.
 தமிழர் பழமையான இனம் = (அவர்களைப் பொறுத்தவரை) இந்து மதம் பழமையானது.
 தமிழ்மொழி பழமையானது = (அ.பொ.) சமஸ்கிருதம் பழமையானது.
வேற்றினத்தவர் தமிழரை அடக்கி ஆண்டனர் = வெளிநாட்டு இசுலாமியர் இந்துக்களை
அடக்கி ஆண்டனர்.
தமிழ் நிலம் துண்டாடப் படுகிறது , பறிபோனது = இந்தியா மதவழி உடைந்தது,
காஸ்மீர் ஆக்கிரமிப்பு.
தமிழ் இனவுணர்வு உள்ள நாடு இல்லை = மத உணர்வு உள்ள இந்து நாடாக இல்லை என்ற ஆதங்கம்.
 தமிழர்கள் மேல் இனப்படுகொலை வன்முறை = இந்துக்கள் மீது 1940களில்
இனப்படுகொலை தீவிரவாதத் தாக்குதல்கள்.
தமிழக மீனவர் = குஜராத் மீனவர்.
இடங்கள் பெயர்கள் வேற்றினத்தார் அடையாளம் = இடம் பெயர் இசுலாமியர் வடிவம்.
ஆங்கில கலாச்சாரம் = ஆங்கில கலாச்சாரம்.
 தமிழர்கள் அடையாளம் மாற்றப்படுதல் மற்றும் இனக்கலப்பு = பாகிஸ்தானில்
கலப்பு மற்றும் மதமாற்றத்தால் 18% இந்துக்கள் 2% ஆகுதல் இந்தியாவில்
இசுலாம் வளர்ச்சி
 தாய்நிலத்தில் வந்தேறிகள் குடியேற்றம் = பங்களாதேஷ் இசுலாமியர் புகுதல்.
 தமிழ் வளரவில்லை = சமஸ்கிருதம் அழிந்துவருதல்.
தமிழை நேசிப்பதாக நாடகமாடும் வந்தேறிகள் = இந்தியராக பிறந்து தீவிர
இசுலாமியராக செயல்படும் இளைஞர்கள்.
திராவிடம் = காங்கிரஸ்.
 சிறிய நம்பிக்கை மோடி = சிறிய நம்பிக்கை சீமான்.
வேற்றின ஆதிக்கம் = இசுலாமிய ஆதிக்கம்.
வடயிந்திய தொழிலதிபர்கள் = சீன பொருட்கள். சாதி வழி சகோதரச்சண்டை = இனவழி
சகோதரச் சண்டை.
தனிநாடாகும் கனவு = அகன்ட பாரதம் கனவு.

 ஆக வடயிந்திய இந்துக்கள் பக்கம் நியாயம் உள்ளது
 ஆனால் அது வடயிந்தியாவிற்கு மட்டும்தான்.

search ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்? வேட்டொலி

Aathimoola Perumal Prakash
ஆர்.எஸ்.எஸ் ல் இல்லை.
பாஜக வில் ஓரிருவர் உண்டு.
ஆனால் தமிழர் தனிநாடு அடைவதை விரும்புவதில்லை.
இந்தியாவுடன் மாநில உரிமைகளோடு சேர்ந்து வாழவேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.
அதற்காக தமிழ்ப் பாசமே கிடையாது என்றும் கூறமுடியாதவாறு இருப்பார்கள்.
மதம் என்பது எத்தனை பெரிய ஆற்றல் கொண்டது என்பதை நீங்கள்
உணர்ந்திருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்.
சுருக்கமாகக் கூறினால் மதம் முதலில் இனம் இரண்டாவது என சில பாஜக
தமிழர்கள் இருக்கின்றனர்.
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
திருத்து · 58 நிமிடங்களுக்கு முன்

Aathimoola Perumal Prakash
இருக்கிறார்கள்.
மலேசியாவில் தமிழர்கள் இந்துக்கள் என்ற அடையாளத்துடன் இருக்கிறார்கள்.
காரணம் அங்கே சைவமும் மாலியமும் தமிழர்களால் பரப்பப்பட்டது.
பாஜக தமிழர்கள் இந்தியாவே தமிழர்களுக்கு சொந்தம் தமிழர் வாழ்வியலே இந்து
மதமாகத் திரிந்தது இந்தியரனைவரும் தமிழரிடமிருந்து வந்த இனங்கள் என்ற
கொள்கை உடையோரும் இருக்கிறார்கள்.
ஈழத்திலும் சைவர்கள் இந்துக்கள் என்றே கூறிக்கொள்கின்றனர்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்துக்கள் என்ற அடையாளத்தில்
கலந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக