செவ்வாய், 21 மார்ச், 2017

சேரர் சோழர் சின்னத்துடன் குறவர் சின்னம் குறவன் என்ற சொல் தமிழி பிராமி

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களை தலித்துகள் என்றும்
அவர்களுக்கு சங்ககாலம் முதலே கல்வி மறுக்கப்பட்டதாக
வும் சொல்லி அவர்களை மற்ற தமிழ் இனக்குழுக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு
அடிக் விடுகிறது கிண்டிய திராவிட தலித்திய கம்முனாட்டியங்கள்.
அதில் மிகப்பெரியளவில் தற்போது பாதிப்புக்குள்ளாகி வருவது குறவர் சமூகம்.
குறவர்கள் சங்ககாலம் முதலேயே தேர்ந்த கல்வியறிவு பெற்றவர்கள். தங்கள்
பெயருடன் பாண்டியர் சின்னமான ''கெண்டை'' மீனையும் சேரர் குறியீடான
வில்லம்பையும் இணைத்து அச்சடிக்கும் அளவுக்கு கல்வியறிவு, செல்வம்,
அதிகாரம் பெற்று வாழ்ந்தவர்கள்.
கிண்டிய திராவிட தலித்திய கம்முனாட்டியங்கள் சொல்வது போல் பட்டியல் சாதி
பழங்குடிகளுக்கு மூவேந்தர்கள் கல்வி மறுத்திருப்பார்கள் எனில்
பாண்டியச்சேர வேந்தர் குறியீடுகளுடன் குறவன் என சங்ககாலத்தமிழியில் பெயர்
பொறித்த அச்சை குறவர்கள் பயன்படுத்தியது எப்படி?
- தென்காசி சுப்பிரமணியன் (
கூர்ங்கோட்டவர் )
With VettaiMannan M SolaiRaja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக