செவ்வாய், 21 மார்ச், 2017

வன்னியர் தெலுங்கு கன்னடம் பேசும் தமிழர்

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
வன்னியர்:
==========
மொழி: தமிழ், தெலுங்கு, கன்னடம்
இனம்: தமிழ்
பிரிவுகள்:
=========
1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்)
2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்)
3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்)
4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்)
5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்)
6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்)
7) கண்டர் (தமிழகம்)
8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்)
9) பள்ளி (நாயகர்) (தமிழகம்)
10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்)
11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்)
12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்)
13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்)
14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்)
சீமாந்திர வாழ் பிரிவுகளில் சித்தூரில் தமிழ் பேசுவோரும், நெல்லூர்,
கடப்பை தென்பகுதி, அனந்தபூர் தென்பகுதி ஆகியவைகளில் தெலுங்கு பேசுவோரும்
உண்டு. இதற்கு காரணமாக அமைவது மாநிலப் பிரிவினையின் போது வன்னியர் பகுதி
சீமாந்திரத்துக்கு சென்றமையே....
கர்நாடக வாழ் பிரிவுகளில் பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர்,
ராமநகரம் ஆகிய மாவட்டகளில் தமிழும் கன்னடமும் பேசுவோர் உண்டு.
பேசும் மொழியால் இன வரையறை செய்வது முரண் என்பதால் இனத்தால் வன்னியர்
தூயத் தமிழர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக