சனி, 25 மார்ச், 2017

இராமானுசர் தமிழர் அவரை தமிழ் தலைவன் என்று போற்றும் அந்தாதி

aathi tamil aathi1956@gmail.com

6/4/16
பெறுநர்: எனக்கு
சரவணன் சவான்ஜி
அட எத்தன தமிழ் !!!
தமிழ்ன்னு எங்கயும் சொல்லுல அப்படீங்கிற அறிவாளிகளே வாங்க !!!
அப்புறம் வைணவத்துக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை அபிடின்னு சொல்ற
நண்பர்களே வாங்க!!
அப்புறம் இப்பம் இராமானுசன் காலடியில் வீழ்ந்து இருக்கும் திருட்டு
திராவிடமே !! இராமனுசர புகழ்க்கூடிய இந்த நூற்று அந்தாதியில ஒரு இடத்தில
திராவிடம் அப்டிங்கிற பேர காட்டிருங்க பாப்போம்
யாரோ ஒரு நல்லவன் பாட்டு எழுதுவானாம் இதுக்குஇந்த திருட்டு பசங்களோட
திருட்டு பாட்டன் எவனோ ஒருத்தன் திராவிட வேதம் அப்டினுட்டானம் அகவே
திராவிடம் தான் இது இவுனுங்க சொல்லுவாங்களாம் என்னாங்கடா திருட்டு வேல
என் தமிழ் தலைவன் இராமானுசன் வாழ்க !!!!
வருத்தும் புறவிருள்மாற்ற, எம்பொய்கைப் பிரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி,
சீரிய நான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்,
செய்யும் பசுந்துளவத் தொழில்மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ்மாலையும்,
கலைபரவும்
தனியானையைத் தண்டமிழ் செய்த நீலன்றனக் குலகில்
வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரணமே
ஆரப்பொழில் தென்குருகைப் பிரான், அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்தோர்கட்கு
கூட்டும்விதியென்று கூடுங்கொலோ, தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்
சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள் நான்கு மெல்லை
இல்லா அறநெறியாவும் தெரிந்தவன்
தென்குருகைவள்ளல்வாட்டமிலா வண்டமிழ் மறைவாழ்ந்தது
பண்டருமாறன் பசுந்தமிழ்

வபிமுமு சக்திவேல்ராசா
சரவணன் சவான்ஜி
இல்லை ..
தமிழரில்லை.
வானதிபதிப்பகம் வெளியிட்ட 'இராமானுசர்' எனும் நூலைப்பார்க்கவும்.
நீங்கள் குறிப்பிடுவது அனேகமாக ""திருக்கச்சி நம்பி"" யாகயிருக்கலாம்.
Mathi Vanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக