சனி, 25 மார்ச், 2017

இராமானுசர் தமிழர் திருமங்கையாழ்வார் தமிழ்ப் பணியை மீட்டவர்

aathi tamil aathi1956@gmail.com

6/4/16
பெறுநர்: எனக்கு
சரவணன் சவான்ஜி
# வைணவம் அசல் வித்து தமிழனுடையது ! # பதிவு2
பன்னிரு ஆழ்வார்கள் வழியில் வந்தவர்
# இராமனுசர் !
ஆழ்வார்களில்
# ஆயுதபோராளி !
# மூர்க்கமானவன்
# தமிழ்கவிஞன் !
# தமிழ்காதலன் !
# இருப்பவனிடம் # கொள்ளைஅடித்து !
# இல்லாதவனுக்கு
# பசிப்பிணிபோக்கியவன்
# தென்னகத்துராபின்ஹுட் !
# திருமங்கைமன்னன் !!
இந்த மங்கை மன்னன் தன் தோள் மற்றும் வாள் வலியினால் பாரதத்தின்
பெரும்பான்மை வைணவ தலங்களுக்கு நேரில் சென்று தரிசனம் செய்தவர் ( 7
நூற்றாண்டு ) இன்று பயணிக்கவே கடினமான பதிரிகாசிரமம் வரை பயணம் செய்தவர்
!
# மாயவாதி புத்தருக்கு தங்கசிலை ஏன் என்று சூளாமணி விகாரையில் இருந்து
அதை கைப்பற்றி அதை உருக்கி திருவரங்கத்தின் ஏழு மதிலை கட்டியவர் !
அந்த திருமங்கை மன்னன் வைணவத்தில் ஏற்பட்ட பிணக்குகளை களைந்து ( மொழி
பிணக்கு வழிபாட்டு பிணக்கு )தமிழை கருவறைக்குள் ஒலிக்க செய்தவர்!
( நினவு கூர்க அவர் கலியன், மூர்க்கன், தமிழ் காதலன் )
அவர் செய்த வழிமுறைகள் கால வெள்ளத்தில்
# வடுக ஊடுருவலில் சிதைய ஆரம்பிக்கிறது !
வைணவ தமிழை பெற்றவர்
# நம்மாழ்வார்
ஆகவே பிற்கால தமிழ் வைணவ இலக்கியங்கள் இவரை வைணவத்தமிழை பெற்ற தாய் ! என
போற்றுகின்றன !
அந்த இனிய வைணவ தமிழை காலவெள்ளத்தில் வடுக சூழ்ச்சியில் சிக்கிய தமிழை
மீட்டு எடுத்து
மங்கை மன்னன் செய்த வழிமுறைகளை மீண்டும் நிறுவியவர் # எம்பெருமானார் #இராமனுசர்
ஆகவே இவரை அந்த பக்தி தமிழை வளர்த்த
# இதத்தாய் என வைணவ பக்தி இலக்கியங்கள் அவரை புகழ்கின்றன !
ஆய்தம் தரித்த ஒரே ஆழ்வார் !
தன் ஆடல்மா புரவி மீது (படம்)
------------------------------------தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக