|
5/4/16
| |||
சிங்கள, இந்திய ரா கைக்கூலிகளுக்கும், சீமானுக்கும் என்ன தொடர்பு?
பிரான்ஸ் நாட்டில் 2 வருடங்களுக்கு முன்,விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட
தலைமையாக கருதப்பட்ட பரிதி அண்ணே'வின் மரணம்.
ஈழத்தில் உள்ள 'ஈழ முரசு' பத்திரிக்கை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
தொடர்ந்து புலம்பெயர் தேசத்தில் உள்ள பொறுப்பாளர்கள் மீது நடத்தப்படும்
தொடர் தாக்குதல்.
என இவை அனைத்தையும் முன் நின்று ஆட்களை வைத்து செய்தவன் இந்த படத்தில்
வட்டமிடப்பட்டு காட்டப்பட்டுள்ள ராஜேஷ் என்பவன் (கருப்பு கைக் கடிகாரம்)
இவன் முன்னாள் விடுதலைப் புலி.இன்னாள் சிங்கள,இந்தியக் கைக்கூலி.
கடந்த மாதம் மார்ச் 7 ஆம் தேதி இந்தியா வந்த இவன் ,இன்று சீமானின்
பாதுகாவலனாய் நிற்கிறான்.
இந்தியாவில் ஒரு சாதாரண ஈழத் தமிழன் ,அகதி முகாமில் இருக்கும் போதே
ஆயிரம் கண்களால் கவனிக்கப்படுவான்.
ஆனால் சர்வசாதாரணமாக ,வெளிப்படையாக சீமானின் பாதுகாவலனாய் நிற்கும்
தைரியம் எப்படி வந்தது?
தொடர்ந்து ஈழத்திலும்,புலம்பெயர் தேசத்திலும் கட்டமைப்பை உடைக்கும்
வேலையை செய்வோருடன் சீமானுக்கு என்ன தொடர்பு?
புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் விளைவா இந்த துரோகங்கள்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக