சனி, 25 மார்ச், 2017

அகமுடையார் பரதவர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

5/4/16
பெறுநர்: எனக்கு
இரா.ச. இமலாதித்தன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Anthony Fernando உடன்
வரலாற்றின் ஆரம்ப புள்ளியிலிருந்து உற்று கவனிக்க தொடங்கினால்,
பரதவர்களோடு தான் அகமுடையார்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
பரதவர் குலத்தை சேர்ந்த முனைவர் அரு.பரமசிவம் அவர்களின் 'எஞ்சி நிலைத்த
வழக்காறுகள்' என்ற பரதவர் ஆய்வு வரலாற்று நூலில், பெரும்பாலான பக்கங்களை
அகமுடையார் பற்றிய செய்திகளே அடங்கிருக்கின்றன.
https://mobile.facebook.com/story.php?story_fbid=10201584127763073&id=1774293031&refid=28&_ft_=qid.6269799672173640552%3Amf_story_key.6121091003869861340

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக