செவ்வாய், 21 மார்ச், 2017

மறைமலையடிகள் பற்றி பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
4.தனித் தமிழியக்க நூற்றாண்டு விழா
பாவாணர் பார்வையில் மறைமலையடிகள்...
எப்பொருள் பற்றியும் செந்தமிழ் எழுதவொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய
மறைமலையடிகள் திருவள்ளுவர்க்கு அடுத்த படியாக வைத்து எண்ணத்தக்க
தனிப்பெருந் தகுதியுடையவர் ஆவர்.
-தேவநேயப் பாவாணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக