செவ்வாய், 21 மார்ச், 2017

மறைமலையடிகள் ஈ.வே.ரா கு முன்பே ஆரியர் எதிர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

18/7/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
ஆரியர் என்றால் என்னவென்று அறியாத பெரியார்
1902இல் மறைமலையடிகள் 'ஞானசாகரம்' என்ற இதழைத் தொடங்கி தமிழ்
வடமொழியினின்றும் பிறந்ததா? தொல்காப்பிய முழுதன்மை, தமிழ் மிகப் பழையமொழி
எனும் கட்டுரைகள் எழுதினார்.
24.5.1904இல் மதுரை தமிழ்ச்சங்கத்தில் "பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்"
என்ற தலைப்பில் பேசினார். அப்பொழுதெல்லாம் பெரியாருக்கு ஆரியர் என்றால்
என்னவென்று கூடத் தெரியாது. அப்போது மைனராகிய பெரியார் விலைமாதர்
வீடுகளில் சுற்றிக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் அவருக்கு கால் கட்டு
போட்டு நாகம்மையை மணம் முடித்து வைத்தனர். பெரியாருக்கு முன்பே
ஆரியத்திற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மறைமலையடிகள் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக