செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழர் வழிபாடு மதம் கடவுள் ஆசிவகம் சமணம் புத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

27/7/16
பெறுநர்: எனக்கு
ம.பொன்ராஜ் காலாடி
* கொற்றவையின் புதல்வன் சேயோன்
* முருக வெறியாட்டம்
* முருகனின் நிறம்
* தாமரை மலர், குங்குமம் குறியீடுகளின் அர்த்தம்
* ஆசீவகம்
* அமணர்
* சங்க இலக்கியங்களை ஒழித்து கட்ட நினைத்த சைவ/வைணவ வைதீகங்கள்.
* சமண பவுத்த இத்யாதிகள்
* ஐந்திரம்
* தந்திர வழிபாடு
* தற்செயல் கருத்தயல்
####
ஆரம்பத்தில் வாசிக்கும் போது முனைவர்.நெடுஞ்செழியன்(திமுக தலைவர் அல்ல)
அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சம் புரிய
தொடங்குகிறது.
தற்போது வாசிப்பில் 'தமிழர் வழிபாட்டு முறைகளும், சமய கோட்பாடுகளும்'.
ஆசிரியர்: முனைவர்.க .நெடுஞ்செழியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக