ஞாயிறு, 19 மார்ச், 2017

பங்காரு தெலுங்கர் மேல்மருவத்தூர் வரலாறு போலிச்சாமியார் ஓம்சக்தி ஆதிபராசக்தி சாமியார் கார்ப்பரேட் தெலுங்கர் எம்.ஜி.ஆர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 6 (13 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmii Dhananjeyan
தமிழரின் உயரிய மெய்யியலை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்
இந்தத் திராவிடர்கள். மேல்மருவத்தூர் பங்காரு அடிகள். பங்காரு என்ற
இந்தப் பெயரே சொல்லிவிடும். இந்த ஆள் தமிழர் இல்லை என்பதை. பங்காரு
என்பது தெலுகு சார்ந்த பெயர். பங்காரு லக்ஷ்மணன் என்று ஒரு பாரதிய
தெலுகுக்காரரை தெரியும் தானே.
அப்படி ஒரு தெலுங்கர் தான் மேல்மருவத்தூர் பங்காரு. இவர் ஆரம்ப
காலங்களில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். பணப்போதாமை என்பது
அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. கோவில் கட்டி உண்டியல் வைத்தால் தன
ஆசை ஓரளவு தீருமா என்று யோசித்தார். மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை
அருகிலேயே ஒரு சிலையைப் பொருத்தினார். ஆதிபராசக்தி என்று
சொல்லிக்கொண்டார். உண்டியலில் ஓரளவே பணம் விழுந்தது. அந்த பணத்தில் ஒரு
சிறு கோவில் போல அமைத்தார். பகல் நேர ஆசிரிய பணியோடு மாலை நேரம்
பூஜைகளையும் நடத்தினார். ஆனாலும் பணப்போதாமை இருந்தே வந்தது. ஒருநாள்
காவல்துறை அந்த கோவிலுக்கு உள்ளே புகுந்தது. பங்காருவை கைது செயதது.
அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர்.
கோவிலுக்குள் பணம் அச்சிடும் வேலையை பங்காரு செய்து வந்தார் என்று வழக்கு
வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பணம் நீதிமன்றத்தில்
ஒப்படைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்துக்குள், எம்.ஜி.ஆர்
அமைச்சரவையில் இருந்த பகுத்தறிவு(?!) நாவலர் நெடுஞ்சழியனின் மனைவி
விசாலாட்சி நெடுஞ்செழியன் பங்காருவின் தீவிர பக்தையாக மாறி இருந்தார்.
அவர் மூலமாக, மேடுஞ்செழியன் மூலமாக பங்காரு அடிகள் இந்த வழக்கில் இருந்து
விடுவிக்கப்பட்டார். எம்.ஜி.யாரிடம் பேசிய பங்காரு, " திருப்பதி தான்
இந்தியாவின் பெரும் சம்பாத்தியமுள்ள கோவிலாக இருக்கிறது. நான் அதை
மாற்றிக் காட்டுகிறேன். உங்கள் உதவி இருக்குமானால், ஆதிபராசக்தி கோவிலை
திருப்பதி அளவுக்கு உயர்த்திக் காட்டுகிறேன்" என்று சவால் விட்டார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு, ஆதிபராசக்தி கோவிலை ஒட்டி இருந்த அனைத்து
மேல்மருவத்தூர் நிலங்களும் பங்காரு அடிகளால் வாங்கப்பட்டது,. கோவில்
விஸ்தரிக்கப்பட்டது. அறக்கட்டளை துவங்கப்பட்டது. என்ஜினியரிங் கல்லூரிகள்
கட்டப்பட்டன. ஆதிபராசக்தி பீடங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன. இன்று அங்கு
கோடிக்கணக்கான பணம் கொட்டுகிறது என்றாலும், அது திருப்பதி போல அரசு
கஜானாவுக்கு வரவில்லை, பங்காரு என்கிற தனிநபர் பெட்டகத்துக்கே போகிறது.
இதில் இன்னொரு விஷயம், தன்னை அம்மா என்று சொல்லிக் கொள்வது. ஒரு ஆண்
எப்படி அம்மாவாக முடியும் என்று கூட யோசிக்காமல் தமிழர்கள் மேல்வருவதோர்
சென்று அவரை வணங்கி 'அம்மா அம்மா' என்று கத்துகிறார்கள். ஒரு பெண்ணாக
இருந்தால் கூட பரவாயில்லை. பங்காரு ஒரு ஆண். தன்னை ஆதிரைப்பசக்தியின்
அவதாரம் என்று சொல்லிக் கொள்கிறார். அம்மா என்றே அழைக்கவேண்டும்
என்கிறார். இதையும் மக்கள் செய்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இந்த
தெலுங்கர்கள் தமிழர்களின் மெய்யியலை கேவலபப்டுத்தி இருக்கிறார்கள் என்பதை
நாம் புரிந்துக் கொள்ளலாம்.
இவரை பங்காரு அடிகள் என்று சொல்வதைக் காட்டிலும், தன் குட்டிகளை தன்னோடு
எப்போதும் சுமந்து இருப்பதால் கங்காரு அடிகள் என்று இனி சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக