|
6/8/16
| |||
Nakkeeran Balasubramanyam
இருக்கு வேதத்தில், பதின்மூன்று மாதங்களைக் கொண்ட ஆண்டுமுறையும்,
பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட ஆண்டு முறையும் என இரண்டு வகையான ஆண்டு
முறைகள் குறிக்கப்பட்டுள
்ளன. இதில் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட
ஆண்டுமுறையானது தமிழர்களிடமிருந்து இருக்கு வேதம் எடுத்துள்ளது என்று
இருக்கு வேத ஆராய்ச்சியாளரான கிரிஃபித் உறுதி செய்துள்ளார். இருக்கு
வேதத்தில் உள்ள பொருள் தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை
அக்கினி கோத்திரம் தாத்தாச்சாரியர் தெளிவாகக் காட்டியுள்ளார். இருக்கு
வேதம் (ரிக் என அழைக்கப்படுவது) எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான "ரி'
தமிழின் சிறப்பெழுத்துகளில் ஒன்றான (ற) "றி' எனும் எழுத்தின் திரிபே
என்கிறார் எம்.சுந்தர்ராஜ் எனும் ஆய்வாளர்.
இலதா மெய்யான இந்து
'இந்து' மதத்தின் தலைவன் 'சிவன்'. அந்த 'சிவனின் பெயரே வராத ரிக் வேதம்
எப்படி உண்மையான வேதம் ஆகும்..?
ரிக் வேதத்தில் ஒரு இடத்திலும் சிவன் என்று சொல்லே இடம் பெற வில்லை.
தமிழில் உள்ள 'இந்து'வேதம் இருக்கு வேதத்தில் முதல் காண்டம், முதல்
மண்டலம், முதல் உரைக்கோவையில்..
..
***அண்ட பேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீக செந்தமிழ்
மொழியில் 'இருக்கு' வேதத்தை அருளுகிறோம் யாம்*** என்று ஆதிசிவன்
கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக