|
6/8/16
| |||
Yuvaraj Amirthapandian
கயபாகு:
பாஹு என்பது கைகளை மட்டுமின்றி கால்களையும் குறிக்கும். அகராதியில்
காணலாம். அப்படிப்பார்த்தால், கயவாகு = கஜபாஹூ = யானை போன்ற கால்களை
உடையவன் = கரிகாலன். இந்தக் கோணத்திலும் வரலாற்றை அலசுங்கள்.
தமிழ்நாட்டில் கரிகாலன் என்ற பட்டப்பெயரில் மன்னர்கள் வாழ்ந்ததைப் போல
இலங்கையிலும் வாழ்ந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக