செவ்வாய், 21 மார்ச், 2017

வரி விதிப்பு மாநில அதிகாரம் 80% பறிபோனது ஹிந்தியா மாநிலம் முதலமைச்சர்

aathi tamil aathi1956@gmail.com

7/8/16
பெறுநர்: எனக்கு
Gabriel Raja
GST (Goods and Service Taxes) எனப்படும் தேசிய ஒற்றைப்படை வரிவிதிப்பு
வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.
தில்லியில் துணைநிலை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட
அதிகாரமிக்கவர் என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள்.
அதாவது நடுவணரசு 85% நிதியை எவ்வாறு பயன்படுத்தச் சொல்கிறதோ அப்படித்
தான் பயன்படுத்த முடியும். எனவே மாநிலங்கள் எந்த அதிகாரமும் இல்லாமல்
ஆகிக் கொண்டே வருகிறது.
இப்போது கல்வியிலும் இந்திய தேசிய ஒற்றைப்படைக் கல்வியை முன்வைக்கிறார்கள்.
இந்திய ஒன்றியத்தில் நமது மாநிலம் ஆண்டுக்கு 9500 கோடிக்கு வரி இழப்பு
இருக்கும். மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் வரும்
என்று குரல் எழுப்பினார்கள்.
இந்திய தேசியம் உடைய நல்ல காரணங்கள் உருவாகி வருகிறது.
திமுக என்ற கட்சி ஆரம்பத்தில் மாநில சுயாட்சி பேசி வந்த கட்சி,
நடுவணரசில் பதவி, பணம் என்கிற சுகத்தை அனுபவித்து விட்டது. அதிமுக
வெளிநடப்பு செய்து மறைமுகமாக இதற்கு ஆதரவு தெரிவித்து விட்டது.
.
நமக்கு சசிகலா புஷ்பா பிரச்சினை இருக்கே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக