செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழர் வானியல் அறிவு ஆங்கிலேயர் குறிப்பு

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
1823 ஆண்டில் ரூபன் பரொ இந்திய பைனாமியல் கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார். இன்றைய விஞ்ஞான வழிமுறைகள், கருவிகள் எதுவும்
இல்லாமலே தமிழர்கள் கிரஹணத்தைத் துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்பது
பற்றி கேஸினியின் உதவியாளரான லே ஜெண்டில் வியந்து எழுதியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக