செவ்வாய், 21 மார்ச், 2017

ஆங்கிலேயர் காலம் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நல்லநிலை இணைப்பில் படம் அட்டவணை

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
1922-25 வாக்கில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை
பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 11,575 பள்ளிகளும் 1094
உயர் கல்வி மையங்களும் மதராஸ் பிரஸிடென்ஸியில் நடைபெற்றுவந்தது
தெரியவந்தது. இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்த இன்னொரு முக்கியமான அம்சம்
ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவம் பற்றியதுதான்.
தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் சூத்ர மற்றும்
அதற்கு அடுத்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

www.tamilpaper.net/?p=4580

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக