ஞாயிறு, 19 மார்ச், 2017

தெலுங்கு கன்னடம் பேசும் வன்னியர் 1956

aathi tamil aathi1956@gmail.com

27/10/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
பள்ளி, படையாட்சி, கண்டர், கவுண்டர் போன்ற பட்டங்களைக் கொண்டுள்ள
வன்னியர்கள் கர்நாடகத்தில் தர்மராஜ காப்பு (கவுடா பட்டம்), திகளர் (கவுடா
பட்டம்) என அடையாள படுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் இரு மொழியாளர்களாக
உள்ளனர். காரணம் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு 1954. சீமாந்திரத்தில்
உள்ள பள்ளிகள் ரெட்டி பட்டம் பூண்டதும் அக்கினி குல க்ஷத்திரியர்கள்
நாயக்கர் பட்டம் பூண்டதும் கோரத்திலும் கோரம். சீமந்திர வன்னியர்கள்
இவ்வாறு இரு மொழியாளர்கள் ஆனதும் விபரீதம். அப்பால், சம்பு குல
க்ஷத்திரியர், பள்ளிக்காப்பு ஆகியோர் முழுமையாக (நெல்லூர் மாவட்டத்தில்)
தெலுங்கை ஏற்றுக்கொண்டதும் குழப்பத்தை ஏற்படுத்தியது. வன்னியர்களை
தெலுங்கர் என்றும் கன்னடர் என்றும் குழப்புவதற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக