செவ்வாய், 21 மார்ச், 2017

தென்கன்னடம் சாதிகள் தமிழ்வழி 1956 கன்னடர் கர்நாடகா

aathi tamil aathi1956@gmail.com

10/9/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கர்நாடகத்தின் தென் பகுதிகளில் வசிக்கும் வீர சைவ பெள்ளாளா, பில்லவா,
பேடர், ஹூகார், ஊராளி, கணியன், கோட்டையர், குசவா, குறும்பா, மன்னன்,
மறையா, முக்குவா, நாடவா, பண்டாரம், திகளா, வேட்டுவா, தீவாரா, சாலியா,
சில்பி, வாணியா, கொடவா, பன்னா, ஹொலயா, ஆகிய இனக்குழுக்கள் பேசும் மொழிகள்
துளு மற்றும் குடவா. எஞ்சிய இனக்குழுக்கள் அனைத்தும் கன்னடம் பேசுவோர்.
இதில் இருந்து அறியப்படுவது என்ன??? மேலும் இப்படியான இனக்குழுக்களின்
தமிழ்ப் பெயர்களை வகைப் படுத்த முடியுமா????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக