செவ்வாய், 21 மார்ச், 2017

லெனின் துருக்கியர் வந்தேறி பொதுவுடைமை

aathi tamil aathi1956@gmail.com

10/9/16
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah .
இலெனினும் இலெனினின் தேசிய இன வரையறையும்
இலெனின் ஏதோ தேசிய இன வரையறை சொன்னாராமாம். அது என்னனு எனக்கு தெரியலை.
தெரிஞ்சவங்க சொல்லுங்க.
அதே சமயம் லெனினின் மூதாதையர் துருக்கியில் இருந்து 11ஆம் நூற்றாண்டு
இரசியாவுக்கு தப்பிவந்த சுவாசு இனக்குழுவை சேர்ந்தவர்கள். அதாவது
துருக்கிய இனம்.
ஆக லெனின் சொன்ன தேசிய இன வரையறையில் லெனின் துருக்கியரா? இரசியரா?
என்றும் சொல்லிருங்க. ஒருவேளை லெனின் இரசியர்னா தமிழ்நாட்டுல இருக்குற
வடுகர்கள் எப்படி தமிழரில்லைனும் விளக்க வேண்டிவரும்.
இந்த பதிவில் கருத்திட தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மற்றவர்கள் கருத்துக்கள் நீக்கப்படும். இது தொடர்பான விவாதங்கள்
தொடர்ந்து திசைதிருப்பப்படுவதால் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக