செவ்வாய், 21 மார்ச், 2017

பெங்களூர் தமிழர் பெரும்பான்மை கணக்கெடுப்பு 1956 கன்னடர்

aathi tamil aathi1956@gmail.com

10/9/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
பெங்களூர் மாநகரம் 87,49,944 மக்கட் தொகை கொண்டது. இதில் தமிழர்கள்,
32,76,621 பேரும், கன்னடர் 21,70,894 பேரும், தெலுங்கர் 14,45,672
பேரும், துளுவர் 3,36,179 பேரும், மலையாளிகள் 3,11,147 பேரும், இதரர்
12,09,431 பேரும் உள்ளனர். இந்த இதரரில் உருது பேசும் பட்டாணி
முஸ்லிம்களே அதிகம். மார்வாரிகள், மராட்டியர்கள், கொங்கனியர்களும் இதில்
அடக்கம். இப்போது உரக்கச் சொல்லுங்கள் பெங்களூர் யாருக்கான நகரம்
என்று...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக