|
31/7/16
| |||
Asa Sundar
இடையர்:
=========
ஐந்திணை நிலங்களில் முல்லை வாழ் தமிழர்கள் இந்த இடையர் ஆவர். ஆநிரை
பாதுகாவலராகவும் பராமரிப்போராகவும் இருப்பவர்கள் ஆவர். இவர்களுக்கு
"யாதவ்" என்ற ஆரிய பட்டத்தை வழங்கியோர் திராவிட சாக்கடைகள் ஆவர்.
குறும்பர் என்பார் தென் கன்னடப் பகுதியில் வாழும் தமிழர் ஆவர்.
இடையர்- கோனார், பிள்ளை பட்டம்
ஆயர்- கோனார், சேர்வை, கரையாளர் பட்டம்
குறும்பர்- கவுண்டர் பட்டம்
யாதவர்- கோனார், சேர்வை, பிள்ளை பட்டம்.
கொல்லா, கோபாலா, வடுக ஆயா, குருபா போன்றோரை இடையர்களோடு ஒப்பிடுவது தவறு.
இவர்கள் தொழிலால் வடுக நாட்டின் ஆநிரையோடு தொடர்பில் உள்ளவர்கள்
என்றாலும் இனத்தால் வடுகர் ஆவர். வடநாட்டினரின் "யாதவ்" சாதியினரோடு
தமிழர்களான இடையர்களை ஒப்பிடுவது அபத்தம். ஏனெனில் ஆநிரை பராமரிப்போரில்
வடுகரும் உண்டு, ஆரிய சித்தியரும் உண்டு.
தமிழர்களில் சிலர் யாதவர் என்று சொல்லிக்கொண்டாலும் அஃது ஆரிய சித்திய
யாதவ் இனத்தாரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொண்ட சாதி கிடையாது. எனவே
முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றோருடன்
தமிழர்களான இடையர்களை ஒப்பீடு செய்வது தவறு ஆகும்.
திருமால் வழிபாடு செய்வோராக இருந்தாலும், பூதவாத கோட்பாடு இடையர்களோடு
ஒன்றியது. இஃது, இனத்தால் இவர்களை தூய தமிழர் என்று நிறுவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக