|
26/10/16
![]() | ![]() ![]() | ||
ரகுநந்தன் ரகு வசந்தன்
தமிழகத்தில் தமிழர்கள் 1971 கணக்கெடுப்பில் 85 சதம். தமிழரல்லாதோர் 15
சதம். ஆனால் தெலுங்கர்களோ தாம் 40 சதம் என ஓலமிட துவங்கினர். வந்தேறி
வடுகன் திருமலை நாய்க்கனின் பிறந்தநாளை மதுரையில் கொண்டாடி, தெலுங்கை
தமிழக துணை ஆட்சி மொழியாக்க வேண்டும் என தீர்மானமும் போட்டனர்.
கொங்கு பெருமுதலாளி கெங்குசாமி நாயுடு தெலுங்கு கூட்டமைப்பை நடத்துபவர்.
தமிழ்நாட்டு ஊர்களில் தெலுங்கர் கொடியை ஏற்றுவருபவர். தமிழ்நாடு பேரை
சென்னை மாகாணம் என மாற்ற கோருகிறார். திண்டுகல்லுக்கு ராணி மங்கம்மா
மாவட்டம் எனவும், மதுரைக்கு திருமலை நாய்க்கன் மாவட்டம் எனவும், கோவைக்கு
ஜி.டி.நாயுடு மாவட்டம் என பேர் வைக்கவும் கோருகிறார். கொண்டல்சாமி நாயுடு
என்பவர் தமிழ்நாடு தெலுங்கர் முன்னணியை உருவாக்கினார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையே மூலகாரணமாய், தெலுங்கர் இனப்பாசறையாக
தலைமையகமாக உள்ளது. தமிழில் பட்டமே பெறாது, கன்னடத்திலும் மொழியியலிலும்
பட்டம் பெற்ற கருணாகரன் எனும் தெலுங்கரை சென்னாரெட்டி தஞ்சை
தமிழ்ப்பல்கலை கழக துணைவேந்தர் ஆக்கினார்.
சென்னை மாகாணத்தை கூறுபோட்ட பின்னும் 1961ல் வேற்று மொழியினர் 20
சதம்பேர் வாழ்ந்தால் அங்கு அம்மொழி ஆட்சிமொழி என்றும், அதை 1965ல் 15
சதம் பேர் இருந்தாலே அம்மொழி ஆட்சி மொழி என்றும் ஆணை வெளியிட்டனர்.
இதையொட்டி 1993ல் தமிழகத்தின் பலபகுதிகளில் தெலுங்கு கன்னடம் மலையாளம்
உருது ஆட்சிமொழிகளாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே இல்லாதபோது
வந்தேறிகளின் மொழியை ஆட்சி மொழியாக்குவது, தமிழகத்தின் எல்லைகளை
திராவிடர்கள் பறித்து செல்வதற்கான படிதான். அத்துடன் வந்தேறி
திராவிடர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரியாமலே படித்து முடித்து அரசு
வேலையை பெற்று, ஆங்கிலத்திலேயே அரசு அலுவல்களை நடத்துவதிலேயே இது
முடியும்.
தமிழகம் புதிய நாய்க்கர் ஆட்சியாகவும், தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்ற
நாடாகவும் விளங்குவதையே இவை காண்பிக்கிறது.
-அறிஞர் குணா
தமிழின மீட்சி (1996)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக