திங்கள், 20 மார்ச், 2017

ஆதிச்சநல்லூர் ஐரோப்பா தொடர்பு காக்கேசியன் ஆஸ்ட்ரலாய்ட் இனம் அகழ்வாராய்ச்சி

aathi tamil aathi1956@gmail.com

26/10/16
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian
ஆதிச்ச நல்லூர் தாழிக்களில் கிடைத்த எழும்புக்கூடுகளில் 90 %
விழுக்காடுகள் காக்கேசியன், ஆஸ்ட்ரலாய்ட் போன்றவையாக இருந்ததற்கு
ஆய்வாளர்களின் பதிலென்ன? சிந்துவெளி ஆய்வாளர் திரு. மதிவாணன் ஐயா
மரபணுவியல் படி இந்திய தமிழக ஐரோப்பிய வகை எழும்புக்கூடுகள் எல்லாம்
காக்கேசியன் வகைக்குள் தான் அடங்கும் என்கிறார்.
ஆனால், சிலர் அவ்வாறு கிடைத்தவை பட்டு வழி வணிகப்பாதை, மசாலா/நறுமணப்
பொருள் வணிகப் பாதை ஆகிய வழி வந்த வணிகர்கள் என்கின்றனர். அவர்கள் இங்கே
தங்கி உயிர் துறந்த போது அடக்கம் செய்யப்பட்டனர் என்கின்றனர். வெறும்
இடுகாடே சற்றொப்ப 130 ஹெக்டர் என்றால் மனிதன் வாழ்ந்த ஊர் எவ்வளவு
பெரிதாயிருந்திருக்கும்.
# ஆதிச்சநல்லூர் # Adichanallur # BurialSite
# BurialGround

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக