|
31/5/16
| |||
Rajkumar Palaniswamy
தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறிய வஞ்சகர்கள் வரிசையில் வரவும்.
2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போலவே
தமிழ்நாட்டிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்
தமிழர்கள் என்பதற்கான தொல்லியல் சான்று இப்போது கிடைத்து விட்டது.
மதுரை அருகே கீழடி என்னும் ஊரில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வணிக
நகரத்தை இந்திய தொல்லியல்துறை ஆய்வு செய்து இப்போது இந்த செய்தியை
வெளியிட்டு உள்ளனர். சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் தமிழகத்திற்கும்
நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது மட்டுமல்ல சிந்து சமவெளி நாகரீகமே தமிழர்
நாகரீகம் தான் என்பதை இப்போதாவது இந்தி அரசு ஏற்றுக்கொண்டு இந்த வரலாற்று
செய்தியை இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழர்களின் தமிழ் மொழி
ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை இனியாவது இந்தி அரசு ஏற்க
வேண்டும். தமிழக அரசு இந்த நகரத்தை தமிழர்களின் பண்பாட்டு தலமாக அறிவிக்க
வேண்டும்.
Harappa-like site unearthed in Tamil Nadu; ASI finds around 3,000
ancient artefacts in village |...
dnaindia.com
வி. சிவலிங்கம்.
1930களில் சிந்துவெளி மக்கள் தமிழரே என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழே
என்றும் புதிய செய்திகள் சொல்லப்பட்டன; தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள் இதனை உண்மையென சான்றளித்தன. சிந்துவெளி மக்கள் பற்றிய
வரலாற்றுப் புதிர் இன்று விடுவிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள்
சிந்துவெளியில் குடியேறிய காலம் கி.மு.7500 ஆண்டுகட்கு முற்பட்டது
என்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. அண்மையில் கிடைக்கப்பெற்ற
செய்திகளின் அடிப்படையில் சிந்துவெளியில் தமிழர் குடியேற்றம் கிமு 10000
ஆண்டுகட்கு முற்பட்டது என, இப்போது கிடைத்துள்ள சான்றுகளால் உறுதி
செய்யப்பட்டுவிட்டது.
நன்றி: ம.சோ.விக்டர் அவர்கள் எழுதிய, "பஃறுளி முதல் யூப்ரடீசு வரை".
பிடித்த

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக