புதன், 22 மார்ச், 2017

பார்ப்பனர் தமிழராகார் பாரதிதாசன்

aathi tamil aathi1956@gmail.com

31/5/16
பெறுநர்: எனக்கு
ஆரியப்படை கடந்த நெடெுஞ்செழியன் நெடுஞ்செழியன்
தமிழர் யார் ? தமிழ் நாட்டில் வாழ்வதாலும் தமிழ் பேசுவதாலும் பார்ப்பனர்
தமிழராகிவிடுவாரா ?
கழுகு புறாவாகாது !
குயில் கூவுகிறது ! கேண்மின் !
" தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர்
ஒருவர் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார் ,
தம் வடநாட்டை
நோக்கி ஓடிவிட்டார்கள்.
அப்போதும் தென்னாட்டை விட்டுப் பார்ப்பனர் ஓடவில்லை.ஆதலால் பார்ப்பனர்
தமிழே என்று கூறினர்.
நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது.புறாப் பண்ணையை விட்டுக் கழுகு
நகரவில்லையானால் கழுகு
புறாவாகிவிடாது ."
........
எனவே ,
" தமிழன்யார் ?"என்பதற்கு
விடை கீழ்வருமாறு :--
" தமிழ்நாடு தாய்நாடு ,
தமிழே தாய் மொழி ,
தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம் ".
என்னும் இம்மூவகைப் பேறும் பெற்றவன் தமிழன் ; மற்றவன்
பிறனே !
.........................................................
பார்ப்பனர் தமிழராகார் !
..........................................................
- குயில் 1.6.1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக