செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ் வம்சாவழி சிங்களவர் ஈழம் சாதி

aathi tamil aathi1956@gmail.com

11/6/16
பெறுநர்: எனக்கு
தமிழ் மொழிப் பித்தன் .
கற்பனாவாதக் கோமாளிகள் :
=============================
தமிழ் இனத்தின் பழமையைக் காக்க விரும்பும் எங்களைப் போன்றவர்கள் வறட்டு
தமிழ்தேசியவாதிகள் தான். அதற்கு என்ன இப்ப ?? பிறந்த குல அடையாளத்தை
நாங்கள் மறைக்க விரும்பவில்லை.ஏன் அதை மறைக்க வேண்டும் ?? ஏன் அதை அழிக்க
வேண்டும் ??
நீ பேசும் அதே புரட்சியைத் தான் நாங்களும் பேசுகிறோம்.உனக்கு இருக்கும்
அதே வலியும் வேதனையும் எங்களுக்கும் உள்ளது.ஆனால் உனக்கும் எங்களுக்கும்
ஒரே வேறுபாடு.அதாவது கடந்த காலத்தில் நம் இனத்தவர்கள் செய்த தவறுகளை
நாங்கள் செய்ய விரும்பவில்லை.நீ செய்வேன் என்கிறாய்.அவ்வளவு தான்.
தமிழ் இனத்தவனை இனம் காண குல அடையாளம் தேவை என்று சொன்னால், ஈழத்தில்
புலிகள் அவ்வாறு செய்வில்லை.அதனால் நீங்களும் செய்யாதீர்கள் என்று
கூறுவோருக்கு என் பதில் இதுதான்.
ஈழத்தில் புலிகள் செய்தது ஆயுதப்போராட்டம்.நாம் இங்கே செய்வது அரசியல்
போராட்டம்.அங்கே குலத்தைப் பார்த்துத்தான் இன வரைவு செய்யத் தேவை
ஏற்படவில்லை.ஆனால் தமிழ் நாட்டில் நிலைமை அப்படியில்லை.இங்கே எவன் தமிழன்
எவன் தெலுங்கன் என்று தெரியாமலையே இத்தனை ஆண்டுகள் ஏமாந்து
விட்டோம்.ஆகையால் வேற்று இனத்தவரைக் கண்டுபிடிக்க இங்கே குலப் பட்டம்
நிச்சயம் தேவைப் படுகிறது.
எதுக்கு எடுத்தாலும் ஈழத்தில் புலிகள் அப்படி செய்தார்களா?? என்று
எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் கற்பனாவாதக் கோமாளிகளே, இலங்கையில்
குலம்/சாதி பார்த்திருக்க வேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல.மாறாக தென்
இலங்கையர் தான்.காரணம் அங்கே சென்ற தெலுங்கு வடுகன் சிங்கள மொழியைப்
பேசிக்கொண்டு அம்மக்களை ஏமாற்றி ஆண்டு வருகிறான்.
கரவா,துறவா,சாலகாமா,வேடர்கள் போன்ற குலங்களைச் சேர்ந்தவர்கள் தென்
இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் ஆவர்.இவர்கள் தமிழ் மரபினர்
ஆவர்.ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த மறைந்த நடிகர் விசய
குமாரதூங்கா என்றவர் துறவா குலத்தைச் சேர்ந்தவர் ஆவார் என்பதை
இவ்விடத்தில் பதிவு செய்தே ஆகவேண்டும்.
ஆனால் கோவிக்கம்மா மற்றும் அதன் உயர் பிரிவான ராதலா போன்றோர் சிங்கள மொழி
பேசும் தெலுங்கு வடுக இனத்தவர்கள் ஆவர்.
தென் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் அன்றே குலம்/சாதியைப்
பார்த்திருந்தால் 1971 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் வடுக இராணுவத்தால்
கொடூரமாக இனப்படுகொலை செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்(இது மறைக்கப்பட்ட
தென் இலங்கை வரலாறு ).
ஆகவே ரசிகக் கண்மணிகளா ......எங்களைப் பார்த்து பிற்போக்குவாதி என்று
ஏசுவதை விட்டுவிட்டு முதலில் ராமாசாமி நாயக்கனின் மூத்திரச் சட்டிக்குள்
இருந்து உங்கள் தலைகளை வெளியே எடுங்கள்.....
கலப்புத் திருமணம் செய்து வைக்கும் நீங்கள், கட்சி நடத்துகிறீர்களா
அல்லது திருமண சேவை செய்கிறீர்களா??
எங்கே குலம்/சாதி பார்க்க வேண்டும் என்று எங்களுக்குத்
தெரியும்.கற்பனாவாதக் கருத்தியல்களைப் பேசிக்கொண்டே இருந்தால் தமிழ்
மக்களிடம் இருந்து நீங்களே அந்நியப்பட்டுப் போவீர்கள்.ஆனால் நாங்கள்
எங்களின் வேர்களை இழக்க விரும்பவில்லை.க
ாரணம் வெட்ட வெட்ட நாங்கள் மீண்டும் முளைத்துக்கொண்ட
ே இருப்போம்.
வாழ்க தமிழ்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக