செவ்வாய், 21 மார்ச், 2017

கம்மா நாயுடு ஆதிக்கம் ரெட்டி மோதல் அமெரிக்க மாணவி ஆய்வு

aathi tamil aathi1956@gmail.com

10/6/16
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan ஆகியோருடன்.
கம்மா நாயுடு இனக்குழு பற்றிய ஆய்வறிக்கை குறித்த கருத்துரை கட்டுரை –
நெற்குப்பை காசிவிசுவநாதன்.
டலேல் பென்பாலி என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதுகலை முனைவர்
பட்டப்படிப்பு மாணவி கடந்த - 2013 ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்கான
ஆய்வாக - புலம்சார் சமூகவியல் துறையில் - குறிப்பாக இனக்குழுக்களின்
தொடக்காலம் மற்றும் வளர்ச்சி நிலையின் ஆய்வுகளை தென்னிந்தியாவில் உள்ள
ஒரு இனக்குழுவான கம்மா நாயுடு இனக்குழுவை தெரிவு செய்து கள ஆய்வும்,
சிலரிடம் நேரடியான விவாதங்களின் வாயிலாகவும், அவர்களின் குடும்ப
நிகழ்வுகள் வாயிலாகவும் - கம்மா நாயுடுகளின் தொழில் கட்டமைப்பு, அரசியல்
ஆளுமை, பொருளாதாரக் கட்டுமாணம் - தங்களின் ஆதிக்க நிலை சார்ந்த
விடயங்களில் பிற சமூகத்தின்மேல் ஆளுமை செய்யும் பண்பாட்டுத் தாக்கங்கள்,
புலம்பெயர் கட்டமைப்புகள், இந்தியா என்ற அரசியல் வல்லாண்மையில்
கம்மாக்களின் பங்கு, ஆகியவை குறித்தும், சாதிக் கட்டுமானத்திலும்,
நிலவுடமைகளிலும் எண்ணிக்கை என்ற வகையிலும் இவைகளின் விகிதாச்சார
செல்வாக்கு என்ன என்பதையும் ஆய்வு செய்துள்ளார். ஒன்றிணைந்த ஆந்திரப்
பிரதேசத்தில் இவர்களின் வளர்ச்சி, ஆளுமை, பண்பாட்டுத் தாக்கம்
போன்றவைகளும், கம்மாக்களின் நேரடி எதிர் நிலையில் உள்ள ரெட்டிகளின்
பொருளாதாரம், அரசியல் ஆளுமை, செல்வாக்கு ஆகியவைகளையும், அதே சமயம் இந்த
இரு ஆதிக்க இனக்குழுக்களின் இடையே சிக்கிய ஏனைய தெலுங்கு மொழி பேசும்
தலித் - தெலுங்கு மொழி பேசும் காப்பு வகை இனக்குழுக்களையும் கருத்தில்
கொண்டு கடந்த ஐநூறு ஆண்டுகளிலும், இந்தியாவில் மிஷினரிகளின் வருகைக்குப்
பின்னர் எழுந்த சமூக தட்ப வெப்பத்தில் இவர்களின் (கம்மா நாயுடு -
ரெட்டிகள் ) எதிர்வினைகள் ஆகியவைகளையும் ஆய்வில் எடுத்துக்கொண்டுள்ளது
சிறப்பு. கர்நாடகம் / தமிழ்நாட்டில் படையெடுப்பின் வாயிலாகக்
குடியேறியுள்ளனர். அவர்களால் தெலுங்கு மொழி தெளிவாகப் பேசமுடியவில்லை
என்பதையும், தமிழ் நாட்டில் உள்ள கோவை மாவட்டம் முழுமையும் தங்கள்
கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். நிலம் - தொழிற்சாலைகள் ஆகியவையும்,
கோவையில் தொழிலாளர் போராட்டம் ஏற்படாத வகையில் அவர்களின் இனக்குழுவினர்
அல்லது தெளுங்கர்களுக்கே வேலை கொடுத்து தொழிற் சாலைகள் முடங்காமல்
இன்றளவும் பாதுகாக்கின்றனர் என்பதையும் குறிப்பிடுகின்றார். ஆனால் இங்கே
அதிகம் அவருக்கு தமிழகத்தில் உள்ள அடையாள மாற்ற அரசியல் ஆளுமை
புரியவில்லை என்பதாகவே தெரிகின்றது. அதாவது அவர்களின் அரசியல் ஆளுமை
ஆந்திராவில் மட்டுமே என்பதாகவும் பிற மாநிலங்களில் பொருளாதார செழிப்புடன்
வாழ்வதாகவுமே குறிப்பிடுகின்றார். காரணம் திராவிடம் என்பதன் உள்ளார்ந்த
அரசியல் வீரியம் இவரால் உணரப்படவில்லை. இவர் 2013 ஆம் ஆண்டிற்கு முன்
ஆய்வினை நடத்தி, அதன் ஆய்வு நூலினை சமர்ப்பித்துள்ளார்.தமிழ் நாட்டில்
உள்ள தமிழர்களுக்கே இன்றுவரை நாயுடு முகமூடி அரசியல் தெரியாத போது
ஐரோப்பிய மாணவியிடம் அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தனது
திட்டப்பணியில் தன்னால் முடிந்த வரையில் சிறப்பாகச் செய்து அழகிய எளிய
ஆங்கிலத்தில் வட அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மன்றத்தில் அவர்
உரையாற்றியது நிறைவாக இருந்தது. மேலும் கலந்துரையாடலில் கேட்க்கப்படும்
கேள்விகளில் தனது களப்பணியில் ஏற்பட்ட அனுபவத்தையும்
வெளிப்படுத்துகின்றார். பலருடன் தான் உரையாடிய நேர்காணலில் ஒருவர் ( ஒரு
கம்மா நாயுடு ) கம்மாக்களாகிய நாங்கள் தான் இந்தியாவின் யூதர்கள்
என்றாராம். ( உண்மை தற்போதைய இலுமினாட்டிகளின் ஆசிய கண்டத்தின் ஏகபோக
ஏஜன்டுகளாக செயல்படுவது வெளிச்சத்தில் உள்ளது ). மேலும் ஆதிக்கம்
செய்வதில் ரெட்டிகள் கடுமையானவர்களா அல்லது கம்மா நாயுடுகள்
கடுமையாநர்வர்களாக இருக்கின்றார்களா என்ற கேள்விக்கு அவர் அழகுற இரண்டு
ஆண்டைகளின் ஆதிக்க நிகழ்வுகள், பண்பாட்டு தன்முனைப்பு ஆகியவைகளை
பட்டியலிட்டு இரண்டு சிறுபான்மை தெலுங்கர்களும் ஒருவருக்கொருவர்
சளைத்தவர்கள் அல்ல என்று புன்முறுவலுடன் விடை தருகின்றார். மேலும்
அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த இரண்டு இனக் குழுக்களும் நடத்தும்
தெலுங்கர் அரசியல் சதுரங்கம் எதிர் எதிர் நிலையே என்றும் கூறுகின்றார். {
சகோதரி இந்த இரண்டு முகமூடிகளும் தமிழ் நாட்டில் கைகோர்த்து செய்யும்
அரசியல் தமிழர் என்ற பொய் அடையாளம் கொண்டு – FeTNA என்ற தமிழர்
கூட்டமைப்பு என்ற பெயரில் அங்கே இருவருமே சேர்ந்து அடிக்கும் கொட்டத்தை
உங்களால் உணரமுடியவில்லை. அப்படி உணர்ந்தீர்கள் என்றால் இந்த ஐந்து
விழுக்காடு கொண்ட கம்மா நாயுடுகளே தமிழர்களையும், உண்மைச்
சிங்களர்களையும் அலைகழிக்கும் தெற்காசிய யூதர்கள் என்பதையும்
உணர்வீர்கள். } சீமாந்திர அரசியல் - தெலுங்கானா தொடர் போராட்டம், அதில்
உள்ள யாரட்டை நிலைபாடுகள், ரெட்டிகளின் காங்கிரஸ் அரசியல் ஆளுமை,
நாயுடுகளின் தெலுங்குதேச அரசியல் மறுமலர்ச்சி, இவர்களின் இரட்டைச்
சகடத்தில் சிக்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அனைத்தையும்
விவரிக்கின்றார். மேலும் ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் வெறும் ஐந்து
விழுக்காடு மட்டுமே ( 5 % ) உள்ள மக்கள் தொகை கொண்ட கம்மா நாயுடுகளின்
தொடர் அரசியல் கட்டுமானம், அதன் வாயிலாக இந்தியாவின் இரண்டாவது பெரிய
திரைத்துரையினை கட்டுப்பாட்டிலும், தொலைக்காட்சி, நாளேடுகள் என்று கையில்
வைத்துகொண்டு அவர்களின் அரசியல் - தொழில் - பொருளாதாரக் கட்டமைப்பு
வளர்ச்சி என்பது ஒரு அசைக்க முடியாத தூண் போல இருப்பதையும், அதற்கு
அவர்களின் தொடர் முயற்ச்சிகளையும் கூறி வியக்கின்றார். ( சகோதரி
ஒட்டுமொத்த எட்டுகோடி தமிழர்களையும் அடிமையாக்கி இயற்கை - அரசியல் -
மண்வளம் - என்று தமிழ் நாட்டில் திராவிட முகமூடி போட்டு சுரண்டுவதை
நீங்கள் கணக்கில் எடுத்தால் உங்கள் ஆய்வினை முடிக்க முடியாமலே
மூர்ச்சித்து மயக்கமடைந்துவிட
ுவீர்கள். உங்களின் முதல் முயற்சி அதுவும் புலம் சாரதா வேற்று
நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் யூதர்களைக் கண்ட நீங்கள் பாராட்டப்பட
வேண்டியவரே. வாழ்த்துக்கள்.
--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 10-06-2016.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக