|
14/6/16
| |||
லஞ்சம் தவிர் !
நெஞ்சம் நிமிர்!!
அனைவருக்கும் வணக்கம்.
ஆதரவு இயக்க அறக்கட்டளை &
"கையூட்டு (லஞ்சம்) ஊழல் ஒழிப்புப் பாசறை"
இணைந்து நடத்தும்
லஞ்சம் தராமல்
குடும்ப அட்டை
தேவைகளை நிறைவேற்றிட
பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்.
வருகின்ற ஞாயிறு 19/06/16 காலை 10 - 12 மணி வரை
திருப்பூர் அவினாசி சாலை பெரியார் காலணியிலுள்ள
ஆதரவு இயக்க அலுவலகத்தில் நடை பெறவுள்ளது.
அது சமயம் திருப்பூர் மாநகராட்சி
60 வார்டுப் பொதுமக்களும்
கலந்து கொண்டு பயன்பெற
அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு
மா.ராக்கியப்பன்
99409 93488
பழனிச்சாமி
98650 07390
பி.கோபால்
94864 40765
செந்தில்
97880 90970
உதயகுமார்
98432 11108
திருமூர்த்தி
99653 49643
சரவணன்
90879 11873
நெஞ்சம் நிமிர்!!
அனைவருக்கும் வணக்கம்.
ஆதரவு இயக்க அறக்கட்டளை &
"கையூட்டு (லஞ்சம்) ஊழல் ஒழிப்புப் பாசறை"
இணைந்து நடத்தும்
லஞ்சம் தராமல்
குடும்ப அட்டை
தேவைகளை நிறைவேற்றிட
பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்.
வருகின்ற ஞாயிறு 19/06/16 காலை 10 - 12 மணி வரை
திருப்பூர் அவினாசி சாலை பெரியார் காலணியிலுள்ள
ஆதரவு இயக்க அலுவலகத்தில் நடை பெறவுள்ளது.
அது சமயம் திருப்பூர் மாநகராட்சி
60 வார்டுப் பொதுமக்களும்
கலந்து கொண்டு பயன்பெற
அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு
மா.ராக்கியப்பன்
99409 93488
பழனிச்சாமி
98650 07390
பி.கோபால்
94864 40765
செந்தில்
97880 90970
உதயகுமார்
98432 11108
திருமூர்த்தி
99653 49643
சரவணன்
90879 11873
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக