|
24/7/16
| |||
Karthikeya Pandian Kalyani Gandhi .
அன்பு உறவுகளே,
இஸ்ரேலியர்கள் யார்?
கிறிஸ்துவின் விரோதிகள்!
கிறித்துவ மதத்தின் விரோதிகள் !
பைபிளில் பொறிக்கப்பட்ட தீர்க்க தரிசனத்தை அவமதிப்பவர்கள்!
ஐசனோவரும்,ஈடனும்
என்ன செய்கிறார்கள்?
முதலில் பெட்ரோல்,பிறகு பூகோள ரீதியான கேந்திர ஸ்தானம்.அதன். பிறகு
கிறித்துவ மதமும் தாங்களும் என்கின்ற நிலையில் தான்,பெட்ரோலுக்காக மத்திய
கிழக்கில் ஓரு சலசலப்பு - அதில் பழங்காலவாசிகள் என்ற இஸ்ரேலியர்கள்
சரித்திரப்பெயர் பெற்றருப்பதால் அவர்களோடு ஒரு கூட்டுறவு-
ஆசிய-ஆப்பிரிக்க
ாவை ஏமாற்றுவதற்காக போப் பாண்டவரின் பிரகடனம் - இவையெல்லாம் உண்மையை
மறைக்ப முடியாது! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
இந்து மதத்தின் தீர்க்கதரிசியான - தெய்வமான - சுவாமி விவேகானந்தா
அவர்கள்," இன்று மேற்கே உதித்துச் ஜொலிக்கிற இந்த நட்சத்திரம், கிழக்கே
உதிக்கப் போகிறது- ஆயிரம் மடங்கு பிரகாசத்துடன்" என்று சொன்ன தீர்க்க
தரிசனமும்,
சுவாமி ராமதீர்த்தா, " இந்தியாவின் நிலைமை- 20-வது நூற்றாண்டின் மத்திய
பாகத்துக்கு மேல் என்றுமில்லாத நிலைக்கு உயரும்.இதை பதிவு செய்து
கொள்ளுங்கள்" என்று சொன்ன வாசகமும்
கலியுக அவதார புருஷனான,
ராமலிங்க வள்ளலார் " கருனணயிலா ஆட்சி கடுகி ஓழிக.அருள் நயந்த
சன்மார்க்கர் ஆள்க" என.று கோஷமிட்ட காலமும்,
பைபிளில், " ஏ,இஸ்ரேலிர்களே! உங்களுக்கென ஓரு நாடுல்லாமல் சில ஆயிரம்
வருடம் அலைவீர்கள் - கடைசியாக உங்களுக்காக ஓரு நாடு சிருஷ்டிக்கப்பட
ும்,அப்பொழுது பெரும் குழப்பங்கள் உண்டாகி பல சாம்ராஜ்யங்கள் அழியும்-
கிழக்கே இருந்து சமாதானம் நிலவும் " என்று எழுதப்பட்டிருக்கிற தீர்க்க
தரிசனமும்,
குர்ரானில்," மதத் தலைவர்கள் மத ஓழுக்கங்களைக் கைவிட்டு, மதத்தை
மாத்திரம் காப்பாற்ற மண் வெறி கொண்டு நிற்கின்ற காலத்தில் ,ஒரு சிறு நாடு
சிருஷ்டிக்கப்படும்- அது சீக்கிரமே அழியும்- அதன் மேல் அமைதி நிலவும்"
என்று குறித்திருக்கின்ற வாசகமும்,
1857 ல் இந்த தேசத்தை மீட்க நம் முன்னோர்கள் நடத்திய போரை,"
சிப்பாய்க்கலக" மென்று சின்னத்தனமாக எழுதுயிருக்கிற சரித்திரத்தைக்
தாங்கி நின்ற முன்னோர்களின் முயற்சி முறிடிக்கப்பட்டு,ஆங்கிலேய
சாம்ராஜ்ம் அஸ்தி வாரமிடப்பட்டது,
அந்த அஸ்திவாரம. 100 ஆண்டுகளுக்கு மேல் 1957 ல் அழியக் காத்து நிற்கிறது
- என்பது சரித்திர சூசகம்!
அந்நாளை நன்னாளாக நாம் வரவேற்போமாக !!
மேல பதியப்பட்ட அனைத்து வரிகளும்
பெரும்தமிழர் உ.முத்துராமலிங்
கத்தேவர்
" கண்ணகி இதழில் " எழுதிய கட்டுரை வடிவம் (1957)
# மறக்கமுடியுமா_1958
# இலூமினாட்டிகளால்
இந்த தமிழ் குடிகளின் இரத்தம் தமிழ் மண்ணில் ஓடிய கலவரத்தை
# இலூமினாட்டிகளின்
உலக அரசியலுக்காக
தமிழ் குடிகள் மோதிக்கொண்ட வரலாறு
இன்றும் தொடர்கின்றதே
# சிந்தியுங்கள்
# எம்தமிழ்குடிகளே
இன்னும் பல கட்டுரை இருக்கு
ஓவ்வொன்றா்ய் பதிக்கின்றேன்
அதன் உலக அரசியலுடன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக