|
13/6/16
| |||
Ramesh Jayasri
அருட்பெருஞ்ஜோதி .
அருட்பெருஞ்ஜோதி .
தனி பெருங்கருணை .
அருட்பெருஞ்ஜோதி .
வடலூர் வள்ளலார் நிறுவிய ஞான சபை .
இச் சபையின் வெளியே சபையை சுற்றிலும்
ஒரு நீண்ட இரும்பிலான சங்கிலியை காணலாம் .
அச்சங்கிலி வளையங்கள் எப்படி பிணைக்க
பட்டது என்றே அறியாது . பிணைக்கபட்ட
எந்த தடத்தையும் காண முடியாது .
அந்த சங்கிலியன் மொத்தம் மொத்தம் உள்ள
வளையங்களின் எண்ணிக்கை 21,600 இது ஒரு
மனிதனின் ஒரு நாள் விடும் சுவாசத்தின்
எண்ணிக்கை ஆகும் .
சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக சபையின் வெளியே கட்டி கிடக்கிறது .எவ்வித
துறுவும் பாதிப்பும் இன்றி .
ஒரு முறையேனும் சென்று காண வேண்டிய இடம் சத்திய ஞான சபை .
வாழ்க வளமுடன் .. .
அருட்பெருஞ்ஜோதி .
அருட்பெருஞ்ஜோதி .
தனி பெருங்கருணை .
அருட்பெருஞ்ஜோதி .
வடலூர் வள்ளலார் நிறுவிய ஞான சபை .
இச் சபையின் வெளியே சபையை சுற்றிலும்
ஒரு நீண்ட இரும்பிலான சங்கிலியை காணலாம் .
அச்சங்கிலி வளையங்கள் எப்படி பிணைக்க
பட்டது என்றே அறியாது . பிணைக்கபட்ட
எந்த தடத்தையும் காண முடியாது .
அந்த சங்கிலியன் மொத்தம் மொத்தம் உள்ள
வளையங்களின் எண்ணிக்கை 21,600 இது ஒரு
மனிதனின் ஒரு நாள் விடும் சுவாசத்தின்
எண்ணிக்கை ஆகும் .
சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக சபையின் வெளியே கட்டி கிடக்கிறது .எவ்வித
துறுவும் பாதிப்பும் இன்றி .
ஒரு முறையேனும் சென்று காண வேண்டிய இடம் சத்திய ஞான சபை .
வாழ்க வளமுடன் .. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக