|
26/10/16
![]() | ![]() ![]() | ||
Asa Sundar
பரசுராமன் என்பான் மகாவிஷ்ணுவின் பிராமண அவதாரம் ஆவான். இவன் ஜமதக்கினி
என்ற முனியின் மகனும் ஆவான். இவனின் தாயான ரேணுகா என்பாள் ஒரு முறை
குளத்தில் நீர் முகர்ந்து வரச்சென்ற போது அங்கு வானவனான சித்திரதத்தன்
என்பான் தனது மனைவியோடு களிப்புற்றிருக்க அதனை கண்ட ரேணுகா தன்னை மயங்கிய
நிலையில் அக்காட்சியை மனதில் வைத்துக் கொண்டு கணவனான ஜமதக்கினிக்கு நீர்
கொண்டு செல்ல, அதனை உணர்ந்த முனி மனதளவில் சோரம் போன தனது மனைவி கொல்ல
ஆணையிட்டான். இதனை அவனின் கடைசி மகனான பரசுராமன் தனது கோடாலியால்
வெட்டிக் கொன்றான்.
இப்படியான பரசுராமனின் தந்தை ஜமதக்கினியை சத்திரிய மன்னன் க்ருத்தவீர்யன்
என்பான் கொன்றொழித்தான். இதனால் உக்கிரமடைந்த நமது கதாநாயகன் பரசுராமன்
மன்னனைக் கொன்றதோடு அவனின் இருபத்தொரு தலைமுறைகளையும் கொன்றான். பின்னர்
பரசுராமன் தனது கோடாலியோடு சினம் தணிந்து தென் திசை நோக்கி நடந்தான்.
அவனோடு அவன் இனத்தாரும் பயணித்தனர். அப்போது அவனுக்கும் அவன் இனத்தாரும்
பணிவிடை மற்றும் பாதுகாப்பு செய்வதற்கு என்று அவனின் தோளில் இருந்து
அவதரித்த புதிய சத்திரியர்களை அழைத்து வந்தான். அப்படி வந்த அவன் தனது
கோடலியை வீசி எறிய அது சேர நாட்டில் விழ, பரசுராமன் தனது சந்ததியினரோடும்
தனது சந்ததியினரை பாதுகாக்க உருவாக்கப் பட்ட சத்திரியர்களோடும் சேர
நாட்டில் குடியேறினான். அப்படியான சத்திரியர்களே நாயர்கள் எனப்படுபவர்.
இது நாயர்கள் புராணம் வாயிலாக சேர நாட்டு வந்தேறிகள் என்பதை கூறுகிறது.
Rajasubramanian Sundaram Muthiah
//நாயர்கள் புராணம் வாயிலாக சேர நாட்டு வந்தேறிகள் என்பதை கூறுகிறது.//
Which puranam?
Asa Sundar
Kerala mahatmayam
Ragesh Ð Antony
இவர்கள் வரும் முன் அங்கே நாகர்கள் இருத்ததாக கேரளலோல்பதி கூறுகிறது.
பரசுராமன் கங்கை கறை பிராமணர்களை குடியேற்றி 64 கிராமங்களை உருவாக்கியதை
யும் கூறுகிறது கோரளலோல்பதி
Ragesh Ð Antony
பரசுராமன் அங்கே வருண கட்டமைப்பை உருவாக்கினார் என கேரளோள்பதி கூறுவதன்
மூலம் பிராமணர்கள் வந்த பிறகு தான் அங்கே ஜாதியம் உருவாக்கி இருக்கும் என
தெரிகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக