|
16/4/16
| |||
Chellam Selva , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
1980 ஆரம்பமாயிற்று அயோடின் கலந்த உப்பு சாப்பிடாததே தைராய்டு நோய்க்கு
காரணம் என அரசாங்கம் ஊடகங்கள் வழியாக கூக்குரல் இட்டது ஏதோ மக்கள் நலன்
சார்ந்து இல்லை அது ஒரு சில மருந்துகம்பெனி முதலாளிகளின் நலனுக்காக
என்பதை இப்போது உணரலாம்
1980 களின் துவக்கத்தில் இந்தியாவில் தைராய்டு குறைபாடுகள் என்பது ஒரு
சதவீதத்திற்கும் குறைவு,அயோடின் கலந்த உப்பை உண்ட இந்திய மக்களுக்கு 40%
வரை தைராய்டு குறைபாடுகள் இன்று,ஆண் பெண் பேதமின்றி,
உப்பிலிருந்த சத்துக்களை பிரித்து அயோடின் கலந்த உப்பை கொடுத்து மக்களை
நோயாளிகளாக்கி...
அரசாங்கம் என்பது மக்கள் நலன் சார்ந்தது இல்லை அது தனியார் முதலாளிகள்
நலன் சார்ந்தவை என்பது இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்
சுத்திகரிக்கபடாத கல் உப்பை பயன்படுத்துங்கள் குறைவான அளவில் மேலும்
இரும்பு சட்டியில் உப்பை வருத்து பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் .
உப்பிலிருந்து தான் வேதியியல் என்கின்ற விஞ்ஞானம் தொடக்கம் பெருகிறது
"உப்பை கட்டதெரியாதவன் துப்பு கெட்டவன்"என்ற சொல் வழக்கு உண்டு சித்த
மருத்துவம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவனுக்கு அரிச்சுவடி அதாவது
உப்பிலிருக்கும் குளோரைடு நீக்கி(Na+) ஆக உருவாக்குவது என்பதையே அவ்வாறு
குறிப்பிடுகின்றனர்
தேவர்களும் அசூரர்களும் பால்கடலை கடைந்து 'தேவாமிர்தம்' எடுத்தனர்
என்பதன் உட்கரு இது வாக தான் இருக்க கூடும் மண் மலை களிலிருந்து அடித்து
கொண்டு கடலில் சேர்க்கபடும் கடல் நீரில் சுமார் 350 வேதியியல்
சேர்மானங்கள் உள்ளது என்று சித்தர்களின் பாடல்களில் உள்ளதை உற்று
நோக்கினால் அந்த வேதியியல் அணுக்களை அயனிகளாக மாற்றி உடலுக்கு எடுத்து
கொண்டதையே பால் கடலை கடைந்து தேவாமிர்தம் என்ற கற்பமருந்தாக
கருதியிருக்க்கூ
டும், உப்பில் அவ்வளவு உலோகங்கள் அணு வடிவில் உள்ளது அதை அயனியாக்க மாற்றியதையே"தேவ
ாமிர்தம்" என் கருதுகிறேன் இது என்னோட கருத்து
உப்பும் தமிழர் பண்பாட்டு கூறுகளும்
1.செய்த வேளைக்கு மாற்றாக நெல்லும்(சம்பாநெல்)உப்பும்(அளத
்தில் விளைந்தது) கொடுத்த வழகத்தினால் தான்'சம்பளம்' என்ற சொல் பிறந்தது
salt என்கின்ற சொல்லில் இருந்து ஆங்கிலத்தில் Salary என்ற சொல் பிறந்தது.
2. உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதபடுகிறது "உப்பிட்டவரை
உள்ளவும் நினை" என்பது உப்பு நியாபகத்தின் குறியீடாகவும் , நன்றி மறந்ததை
காட்டும் வழக்கு மொழி . நவீன அறிவியல் மூளையின் வளர்ச்சிக்கு உப்பில்
உள்ள சோடியம் பொட்டாசியம் அவசியம் என கருதுவது உப்பின் தன்மையை தான் .
3. உப்பு உறவின் நீட்சியாக கருதுவதுண்டு இறந்தவருக்கு பத்தாவது நாள்
படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமானது இறந்தவரின் தொடர்பை
அறுத்து கொள்ளவே இதை செய்கின்றனர் .
4. மதுரை மாவட்ட கள்ளர் இனத்தின் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி
செய்யும் போது மணமகன் வீட்டில் இருந்து உப்பும் அரிசியையும் கொண்டு
செல்லும் வழக்கம் உண்டு
உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மையுடையதால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும்
,கல்மரவை எனப்படும் மாக்கால் சட்டியிலும் பயன் படுத்தும் வழக்கம் உண்டு.
உப்பு என்ற தமிழ்சொல்லுக்கு 'சுவை' என்பதே முதல் பொருள் இனிப்பு,
கசப்பு,துவர்ப்பு என்ற சுவைகளெல்லாம் உப்பை அடிப்படையாக கொண்டே பிறந்தவை
இது போல உப்புடன் தொடர்புடைய பல தரவுகளை மேற்கோள் காட்டலாம்
Arrawinth Yuwaraj
உப்பு - உலக வரலாற்றில் அதிகம் அர்சியலாக்கப்பட்ட பொருள்...
அயோடைஸ்டு சால்ட் அப்டீங்கற வார்த்தை உள்ள வந்ததுதான் இந்தியாவின் ஆண்மை
- பெண்மை பறிபோக ஆரம்பித்த முதல் புள்ளி...
Chellam Selva
அயோடின் கலந்த உப்பு நேரடியாக சிறுநீரகத்தில் உள்ள நுண்ணிய நரம்புகளான
நெப்ரான்களை தாக்கி அவற்றை செயலிழக்க செய்வதன்மூலம் உடல் சுத்திகரிக்கும்
செயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி நோய்களை அழையா விருந்தாளியாக்கி நமது
உள்ளுருப்புகளை சேதாரம் செய்கிறது
கால் மற்றும் உடல் வீக்கம் இருக்கும் போது இரண்டு நாளைக்கு உப்பில்லாத
உணவை உட்கொள்ளும் போது வீக்கம் குறைவதை கவனிக்கலாம் நமக்கு நாமே தான்
டாக்டர் ...
Subha Sekar
தம்பி இதில் எனது பகிர்வாக சில கருத்துக்கள்.
நமது தமிழகத்துக்காரர் மத்திய சுகாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான்
கிராம பொட்டிக்கடைகளில் கூடஅயோடின்சேர்க்காத உப்பு விற்கக்கூடாது என்ற
சட்டம் புகுத்தப்பட்டதை அறிந்திருப்பீர்க ள்
நமது பாரம்பரியப்படி கறிவேப்பிலை சேர்க்காத எந்த உணவும்
சமைக்கப்படுவதில்லை.நம் உடம்பின் அயோடின்தேவையளவு மிகக் குறைவே.அது
அகத்தி, கறிவேப்பிலை போன்ற நம் அன்றாட உணவுகளில் அபரிமிதமாக உள்ளது.
For preservative purpose only என்றுபதிக்கப்பட்டு அயோடின் கலக்காத Blech
பண்ணாத உப்புகள் தான்நாங்கள் பயன்படுத்துகி றோம்.அதுகண்டிப்பாக
departmental storeல் கிடைக்காது.
யாருக்கும் தேவையற்றதுதான்அ
யோடின் உப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக