|
20/12/16
| |||
Karthikeya Pandian Kalyani Gandhi , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் —
விருத்திரன் சே மற்றும் 48 பேர் உடன்.
தலைநகரை மாற்றுவோம்
தமிழகத்தையே மாற்றுவோம்
நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்கா
கவும்
சென்னை தலைநகராக இருப்பதால் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே
இடத்தில் குவிந்து இருக்கிறது.இவை அனைத்தையும் தேடித்தான் மக்கள்
கிராமங்களிலிருந்து நகரத்தை நோக்கி வருகிறார்கள்.
அதனால் சென்னை தான் பிதுங்குவழிகிறத
ு.உயிரைச்சுமந்து செல்கின்ற அவசர ஊர்தி கூட சரியான நேரத்திற்கு
செல்லமுடியாத நிலை உள்ளது.நத்தையும் ஆமையும் மெதுவாகச் செல்லும்
அளவிற்குப் போக்குவரத்து நெருக்கடி உள்ளது.இந்த நிலை நீடித்தால்
சென்னையின் நிலை மேலும் சிக்கலாகும்.அதன
ால்,நிர்வாகவசதிக்காக,
கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு,
வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய "நாம்தமிழர் அரசு" தலைநகரை
மாற்றி அமைக்கும்.
5 தலைநகராக மாற்றப்படும்
சென்னை:
திரைக்கலை,துறைமுகம், கணினி தொழில்நுட்பத்திற்கான தலைநகராக விளங்கும்
திருச்சி:
செயலாண்மை வசதிக்காக தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றப்படும்
அனைத்து கட்சிகளுமே திருச்சியில் மாநாடு நடத்துகிறார்கள் ஏனென்றால்
மையப்பகுதியாக இருப்பதால் தான்.இப்போது சென்னை சென்றுவர 2 நாட்கள்
ஆகிவிடுகின்றது.திருச்சி என்றால் அது தமிழகத்தின் மையநகரம்.மாநிலத்தின்
பல்வேறு இடங்களில் இருந்து ஓரே நாளில் சென்று திரும்பலாம்
ஒரு நாட்டின் மையப்பகுதியில் தான் அதன் தலைநகரம் இருக்க வேண்டும்.உலகம்
முழுவதும் அதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.அமெரிக்கா போன்ற நாடுகளில்
எந்தப் பெருநகரத்தையும் தலைநகரமாக கொண்டிருக்கவில்லை.சீனா போன்ற நாடுகள்
தனது நிர்வாக வசதிக்களுக்காக பல்வேறு துனைத்தலைநகரை வைத்துள்ளன.
கோவை:
தொழில,வர்த்தகத்திற்கான தலைநகராக விளங்கும்
மதுரை:
மொழி,கலை,பண்பாட்டிற்கான தலைநகராக விளங்கும்
கன்னியாகுமரி:
தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக விளங்கும்
வெளியிடு:
நாம்தமிழர்கட்சி இணையதள பாசறை
Captial change
Tamilnadu change
Administrative convenience and growth of spread
If the condition persists for more problems of Chennai, the
administrative convenience, education, health, employment, growth,
widespread reach, including
"Namtamilar state" rearranges the capital.
5 is converted into capital
Chennai:
Screenwriters, harbor, capital of computer technology
Trichy:
For convenience, the capital of Tamil Nadu, will be transformed into executive
Go back to the same day in different locations
Coimbatore:
Career, business capital
Madurai:
Language, art, culture capital for
Kanyakumari:
The capital of Tamil philosophy
Publish:
Namtamilarkatchi internet wing
https://m.facebook.com/story. php?story_fbid= 722329301265030&id= 100004638998071&_rdr

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக