சனி, 25 மார்ச், 2017

பாமக சாதனைகள் ராமதாஸ் அன்புமணி

aathi tamil aathi1956@gmail.com

27/3/16
பெறுநர்: எனக்கு
Praba Kar
* பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்
* இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்
* மது ஒழிப்பு போராட்டம்
* சமச்சீர் கல்விக்கான போராட்டம்
* தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவந்தது
* சேலம் ‘இரயில்வே’ கோட்டம்
* அயோத்திதாசர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
* மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தலித்களுக்கு இடஒதுக்கீடு
* 108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்
* கிராமப்புற சுகாதாரத் திட்டம்
* பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது
* புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது
* தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.
Senthil Kumar
திருமாவளனுக்கு "disposable syringe" தயாரிக்க தேவையான சலுகைகளை வழங்கி
அவர் மூலம் தயாரிக்கும் disposable syringe அனைத்து அரசு மருத்துவ மனைகள்
பயன்படுத்த வழி செய்தவர் அன்புமணி -இதை திருமாவளவன் மறுக்க முடியமா ??

Prem Kumar
தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை
இருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட Mp ஆனதில்லை. முதல் முறையாக பா.ம.க
தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை
புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார். மீனவ சமுகத்தின்
கால் முதல் முதலில் பாராளமன்றத்தில் நுழைவதற்க்கு காரணம் அய்யாவே

Prem Kumar
அதே போல் அருந்ததியர் சமுகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட
செயலாளர் கிடையாது, Mp தேர்தலில் வேட்பாளாராக கூட நிறுத்தியது இல்லை.
அய்யா தான் அவர்கள் சமுகத்து பென் ஒருவரை ராசிபுரம் தொகுதியில்
வேட்பாளாராய் நிறத்தினார்ஃ.. நாமக்கல் மாவட்ட செயலாளராய் ஒரு அருந்ததியரை
நிறத்தினார். இவ்விரண்டும் தமிழகத்துக்கு இதுதான் முதல் முறை.

தமிழ் செல்வன்
இன்றுவரை ராமதாஸ் அவர்கள் வகித்துவரும் ஒரு பதவி அகில இந்திய
பிற்ப்படுத்தப்பட்டோர் (OBC) ஒருகினைப்பு குழுதலைவர் எந்த சமரசமும்
இல்லாமல் பிற்படுத்த மக்களுக்குகாக 27% வீத இடஒதிக்கீட்டுக்கு
போராடியதற்காக ராமதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

Mahesh Kumar
அன்று முதல் இன்று வரை பொதுசெயலாளர் பட்டியல் இனத்தவரே

Karikalan Karikalan
சமச்சீர் கல்வி கொண்டுவர , மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்ய,
சாலையோரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற பாமக தொடர்ந்த வழக்கினாலே வெற்றி
கிடைத்தது...
Karikalan Karikalan
108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்தது சிறப்பானது...

ம.வெங்கடேசன்
ஈழ தமிழர் வாழ்வாதார பிரச்சனைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆனையத்தில் நம்
தொப்புள்கொடி உறவுகளுக்காக இந்தியாவிலிருந்து கலந்துகொண்டு நம்
மக்களுக்காக குரல் கொடுக்கும் நமது பசுமைதாயகம் அமைப்பு அதன் சார்பில் ஐ
நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது
இனப்படுகொலையே என ஆனித்தரமாக வாதிட்டது

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய
நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டுவந்தது பாமக

Karikalan Karikalan
பறையர் இன தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களை மத்திய அமைச்சர் ஆக்கியது...பாண்
டியில் மீனவர் ராமதாசு என்பவரை MP ஆக்கியது...

Karikalan Karikalan
முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் இனத்தவரை
MLA ஆக்கியது....

Veera Pandian
ரஜினி என்கின்ற பலூனை பாபா படப்பெட்டி மூலம் பஞ்சர் ஆக்கியது

Veera Pandian
கொடியங்குளம் பிரச்சனையில் முன்னின்று போராடி இழப்பீடு பெற்றுத் தந்தது.
Surendhra Kumar Sundaramoorthy
ஏர்போர்ட் விரிவாக்கத்திட்டத்தை தடுத்தது, துணை நகரத்திட்டத்தை தடுத்தது
என கருணாநிதிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

Ganesh Kaliyaperumal Nainaar
சன் ஃபிஸ்ட்,புகையிலை போன்ற விளம்பரங்களை கோடி ரூபாய் கொடுத்தாலும்
மக்கள் தொலைகாட்சியில் ஒளிப்பரப்ப மாட்டேன் என்று சொன்னது...

Ganesh Kaliyaperumal Nainaar
பசுமை தாயகம் மூலமாக லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டது...//
தொடர்ந்து அப்பனியை செவ்வனே செய்வது...

Saami Kachirayar
ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலை திறந்து வரலாற்று சாதனை நிகழ்த்தியது

Veera Pandian
1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.
பிரபாகரன் பெயர் சொன்னால் சிறை.
சொன்னாரே அய்யா பலநூறுமுறை

Surendhra Kumar Sundaramoorthy
கருனாந்தியின் சன் டிவி பதாகைகளின் மீதே தாரை அடித்து தமிழ் மொழியை
பயன்படுத்தச் சொல்லி போராட்டம் நடத்தி கருணாநிதியை அடித்து சொல்லாதீர்கள்
அன்பாய் சொல்லுங்கள் என்று அழ வைத்தார் ஐயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக